விடுதலை வளர்ச்சி நிதி

 மண்டல மாணவர் கழக செயலாளர் வேப்பிலைப்பட்டி இ.சமரசம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.200 வழங்கினார். (11.2.2023,பெரியார் திடல் ).

Viduthalai

மாநிலம் கடந்த ஜாதி மறுப்பு திருமணம்

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பனார்ட் லெப்ச்சா- ரீட்டு லெப்ச்சா இணையரின் மகன் வாங்கல் லெப்ச்சா,  மதுரை பீபீ குளம் பாண்டி- பரஞ்சோதி இணையரின் மகள் கவிதா வாழ்விணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தலைமையில் கழக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (906)

சும்மா இருக்கின்ற கல்லுக்கு மந்திரம் செய்து, உயிர் கொடுத்து, கோயிலில் வைக்கப்பட்டு உள்ளது என் கின்றார்கள். வெறும் கல்லுக்கு மந்திரத்தின் மூலம் உயிர் கொடுத்து கடவுளாக ஆக்குகின்றவன் ஏன் உயிருள்ள மனிதனுக்குக் கடவுள் தன்மையை மந்திரம்  மூலம் ஏற்ற முன் வரக்கூடாது?-…

Viduthalai

பலே பள்ளி மாணவர்கள்!

பள்ளி மாணவர்கள் உருவாக்கும் 150 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படும்சென்னை, பிப். 16- மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பம் குறித்து விழிப்புணர்வு…

Viduthalai

தமிழ்நாட்டில் 9 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை

சென்னை, பிப். 16-  தமிழ் நாட்டில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மய்யங்களி லேயே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளதாக மக்கள் நல் வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.உலக…

Viduthalai

பா.ஜ.க.வுக்கு கொட்டிக் கொடுக்கும் கார்ப்பரேட்டுகள் 2021-2022ஆம் நிதியாண்டில் கொடுக்கப்பட்ட தொகை ரூ.614 கோடி

சென்னை, பிப்.16- கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பாஜக ரூ.614 கோடியும், காங்கிரஸ் ரூ.95 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன. டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்) என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் தேசியக் கட்சிகள்…

Viduthalai

“நான் முதல்வன்” திட்டம் – பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

சென்னை, பிப்  16- சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த “நான் முதல்வன்” திட்டத்தில் பயன் பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். தமிழ்நாடு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் வழி காட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’…

Viduthalai

திமுக மருத்துவ அணிக்கு தனி சின்னம்

 சென்னை, பிப். 16- திமுக மருத்துவ அணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், மாநிலங்களவை உறுப்பினர் அணித்தலைவர் கனிமொழி என்விஎன்.சோமு, இணைச் செயலாளர் அ.சுபேர்கான் ஆகியோர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (15.2.2023) சந்தித்தனர். அப்போது, மருத்துவ…

Viduthalai

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

 சென்னை, பிப். 16- சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாகவும் எட்டாம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு படித்தவர்கள் வரை இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி வேலை பெற்றுக் கொள்ளலாம் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.சென்னை…

Viduthalai

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வு முடிவு மார்ச் மாதம்

சென்னை, பிப். 16- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் கடந்தாண்டு நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு நில அளவை துறையில் கள ஆய்வாளர், வரைவாளர் பணிகள் மற்றும் தமிழ்நாடு…

Viduthalai