பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)படித்த வெளியுறவு அமைச்சருக்கு இது அழகா?மின்சாரம்தெற்கு பசிபிக் நாடான பிஜியில் 12ஆவது உலக ஹிந்தி மாநாடு நடக்கிறது. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் பிஜி அரசுடன் இணைந்து நடத்து கிறது. இந்தியாவின்…
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை
இரயில்வேக்கு ஒன்றிய அரசு மாநில வாரியாக ஒதுக்கியுள்ள நிதி வருமாறு:உத்தரப்பிரதேசத் திற்கு ரூ.17,507 கோடிமத்திய பிரதேசத் திற்கு ரூ.13,607 கோடிமராட்டியத்திற்கு ரூ.13,539 கோடிமேற்கு வங்கத்திற்கு ரூ.11,970 கோடிவடகிழக்கு மாநிலத்துக்கு ரூ.10,269 கோடிஒடிசாவுக்கு ரூ.10,012 கோடிராஜஸ்தானுக்கு ரூ.9,532 கோடிபீகாருக்கு ரூ.8,505 கோடிஆந்திராவுக்கு ரூ.8,406…
மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்கள் பிரச்சாரப் பயணம்! செய்யாறில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ராமர் பாலம் என்றவர்களே, அதனைக் கைவிட்டுவிட்டார்கள்!சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தியே தீரவேண்டும்!செய்யாறு, பிப்.17 ராமர் பாலம் என்றவர்களே, அதனைக் கைவிட்டுவிட்டார்கள்! சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தியே தீரவேண்டும்! மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்கள் பிரச்சாரப் பயணம் என்றார் திராவிடர்…
பரப்புரைப் பயணத் திட்டத்தில் கழகப் பொறுப்பாளர்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள்
கூட்டத்தின் மொத்த அளவு: 2 மணி 30 நிமிடங்கள்.வரவேற்புரை, தலைமை, தோழமைக் கட்சித் தலைவர்கள் உரை அனைத்தும் - 1 மணி 15 நிமிடங்கள்அறிவிக்கப்பட்ட கழகச் சொற்பொழிவாளர்கள் - 30 நிமிடங்கள்தமிழர் தலைவர் உரை - 30 - 35 நிமிடங்கள்இணைப்புரை,…
இணையேற்பு நாள் வாழ்த்து
மாநில வீதி நாடக கலைக் குழு அமைப்பாளர் தெற்கு நத்தம் பி.பெரியார்நேசன் என்கிற வேம்பையன் - சுகந்தி இணையரது மகன் வே.தமிழ்ச்செல்வன்-மு.வனிதா இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து இணையேற்பு நாள் வாழ்த்து பெற்றனர். வாழ்க்கை இணைநல ஒப்பந்த…
பெரியார் உலகம் – நன்கொடை
டி.காமராஜ், டி.ரமேஷ், டி. மணி குடும்பத்தினர் சார்பில் ரூ.10,000, பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் ரூ.10,000, என்.வி. கோவிந்தன் ரூ.5,000 'பெரியார் உலகத்'திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
உத்திரமேரூர், செய்யாறு நகரங்களில் தமிழர் தலைவரின் தொடரும் சூறாவளி பரப்புரைப் பயணம்
செயல்படுவதற்கு திராவிட மாடல் ஆட்சி! வழிகாட்டுவதற்கு திராவிடர் இயக்கம்!உத்திரமேரூர்.பிப்.17 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தில் உத்திரமேரூர், செய்யாறு பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.சென்னை மண்டலத்தில்…
உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம் (11.2.2023)
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம் (11.2.2023)
