‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழக தோழர்கள் (காட்பாடி, திருவண்ணாமலை – 17.2.2023)
கிருட்டிணகிரி பரப்புரை தொடர் பயணத்தில் பங்கேற்க இன்று (18.2.2023) அதிகாலை 1.30க்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழர் தலைவர் மூடநம்பிக்கைகளை கண்டித்து கருத்துரை!
மூடநம்பிக்கை, முன்னேற்றத்தை தடுக்கும் என்பதற்கு சேது சமுத்திரத் திட்டமே சாட்சி!பாரதக் கலாச்சாரம்தான் மக்களுக்கு சூதாட்டத்தைக் கற்றுக் கொடுத்தது!காட்பாடி.பிப்.18 சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தில் காட்பாடி, திருவண்ணாமலை பகுதி களில்…
செய்தியும், சிந்தனையும்….!
ஈரோட்டிலேயே...*தேர்தல் நடக்கும் ஈரோட்டையடுத்த பக்கத்து மாவட்டங் களில் முதலமைச்சர் கள ஆய்வு நடத்துவது தவறு.- அ.தி.மு.க. குற்றச்சாட்டு>>ஓ, ஈரோட்டிலேயே நடத்தவேண்டும் என்கிறார் களா?எங்கே போச்சு?*மேகாலயா, நாகலாந்து தேர்தலில் 80 பி.ஜே.பி. வேட்பாளர் களில் 70 பேர் கிறிஸ்தவர்கள்.>>இப்பொழுது எங்கே போச்சு சிறுபான்மையினர்…
ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை!
100 நாள் வேலைத் திட்டத்திற்கும் ஆபத்து!ஆண்டுதோறும் நிதியைக் குறைக்கும் ஒன்றிய அரசே!ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! அடிக்காதே!!மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியைக் குறைத்து வருகிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு. இது கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றில்…
ஓமாந்தூரார்
'வரலாறு படியுங்க உதய நிதி!' என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது 'தினமலர்', (12.2.2023). இதோ அது:''ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி யார், முதல்வராக இருந்த கால கட்டத்தில், ஒருமுறை அவரது காரானது ஒரு வழிப்பாதையில் செல்ல நேரிட்டது. அப்போது, அந்தப் பாதையில் பாதுகாப்புப்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
1.கேள்வி: நீதித்துறை மீதான நம்பிக்கையும் சிதைந்துவிட்ட நிலையில் தேர்தல் பாதையில் மட்டுமே மதவாத சக்திகளை வீழ்த்த முடியும் என்று நம்பலாமா? …
பொது வாய்ப்பும், பதவியும் – பொது உரிமை வசதியும்!
பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் அரசியல் நிர்வாகப் பதவிகளை இந்தியருக்குப் பெருமளவில் பெறுவதற்கான கோரிக்கைப் போராட்டத்தைப் பொதுவான பெயரில் நடத்தி, அப்படிப் பெற்ற வாய்ப்புகளைப் பெரும்பாலும் தங்களுடைய முற்றுரிமைகளாக அனுபவித்துக் கொள்ளும் வகையில் சமுதாய - மத - மொழி பண்பாட்டு அமைப்புகளை…
சோதிடப் பரீட்சை
- அறிஞர் அண்ணாதியாகராசனும், வேணுவும் பச்சையப்பன் கல்லூரிச் சிநேகிதர்கள். வெகுநாள் பழக்கம் இல்லாவிட்டாலும் இருவரும் மிகுந்த நட்பு கொண்டிருந்தனர். வகுப்பில் இருவரும் சேர்ந்து வாசித்து வந்தனர். அதிகம் வளர்த்துவானேன்? இருவரும் மனமொத்த நண்பர்களாய் இருந்தார்கள்.ஆனால், ஒரு விஷயத்தில் மாத்திரம் தியாகுவிற்கும், வேணுவுக்கும்…
