திராவிடத் தத்துவமும், நால்வர்ணமும் – – தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நிலக்கோட்டை, 7-2-2023
’திராவிட தத்துவம் என்பது, யாதும் ஊரே! யாவரும் கேளிர்! இதுதான் நம்முடைய பண்பாடு. நமக்குள் பிரிவினை கிடையாது. ஆரியர்கள் உள்ளே நுழைந்தபோது, மனுதர்மத்தோடு வந்து இந்த பிரிவினைகளை ஏற்படுத்தினார்கள் என்று கூறிவிட்டு, அசல் மனுதர்மம் புத்தகத்திலிருந்து, 87 ஆம் சுலோகத்தை, நன்றாக…
சுயமரியாதைச் சுடரொளி அ.அப்துல் அஜிஸ் படத்திறப்பு
நயினார்பாளையம், பிப். 19- சின்னசேலம் ஒன்றிய கழகத் தலைவரும், பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவருமான கா. அசன் அவர்களின் மகன் சுயமரியாதைச் சுடரொளி அ.அஜிஸ் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி, நயினார் பாளையம் பெரியார் பள்ளியில் 12.02.2023 அன்று மாலை…
நன்கொடை
நாகர்கோவிலில் திராவிடர்கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான நன்கொடையினை குமரிமாவட்ட விடுதலை வாசகர் வட்ட தலைவர் முனைவர் ஜே.ரி. ஜூலியஸ், கழக தோழர் வில்லுக்குறி செல்லையன் கழக குமரிமாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியத்திடம் வழங்கினார். உடன் குமரிமாவட்ட…
ஓசூரில் தமிழர் தலைவர்!
ஆளுநர்கள், அரசியலில் தலையிடக் கூடாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!காதலர் தினத்தன்று பசுவை அரவணைத்தவர்கள், மருத்துவமனையில் இருக்கிறார்கள்!ஓசூர், ஊற்றங்கரை பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆதாரங்களுடன் கருத்துரை!ஓசூர், பிப்.19 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம்…
சென்னையில் தென்னிந்திய மொழி பாதுகாப்பு மாநாடு கழகப் பொருளாளர் பங்கேற்று உரை
சென்னை, பிப். 19- அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி ஏற்பாட்டில் சென்னையில் 17.2.2023 அன்று தென்னிந்திய மொழி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. சென்னை - தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற மாநாடு கல்வியில் தாய்மொழி புறக்கணிப்படுவதை எதிர்த்தும், உயர்க்…
பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இளைய சகோதரர் க.மணிவண்ணன் மறைவு தமிழர் தலைவர் ஆறுதல்
மறைந்த இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இளைய சகோதரர் க. மணிவண்ணன் அவர்கள் நேற்று (18.02.2023) உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.அவர் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.- …
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு கழகத் தலைவர் இரங்கல்
பிரபல நகைச்சுவை நடிகர், நண்பர் மயில்சாமி (வயது 57) அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (19.2.2023) அதிகாலை சென்னையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.அவர் இடையிடையே எங்காவது சந்திக்கும் போதெல்லாம், நம்மிடம் நலம் விசாரித்து உரையாடத் தவற…
எஸ்.என்.எம்.உபயதுல்லா மறைவு கழகத் தலைவர் இரங்கல்
திராவிடர் இயக்கச் செம்மல், எவரிடத்திலும் அன்புடனும், பண்புடனும் பேசிப் பழகுபவர். திரா விட முன்னேற்றக் கழக தஞ்சை தளகர்த்தர்களில் ஒருவரும், இலக்கிய ஆர்வலருமான அருமை நண்பர் தஞ்சை எஸ்.என்.எம். உபயதுல்லா (வயது 83) அவர்கள் உடல் நலக் குறைவால் தஞ்சையில் இன்று…
தமிழர் தலைவரிடம் இயக்கத்திற்கான நிதி வழங்கல்
ஊமை ஜெயராமன், தமிழ்ச்செல்வி, முல்லை மதிவாணன் ஆகியோர் இயக்கத்திற்கு நிதியினை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (கிருஷ்ணகிரி - 18.2.2023)
கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் மய்ய கட்டடத்தையும், பெரியார் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் தமிழர் தலைவர் பார்வையிட்டார்
கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் மய்ய கட்டடத்தையும், அங்கே தந்தை பெரியார் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் தமிழர் தலைவர் பார்வையிட்டார். உடன்: கழக அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் மற்றும் மாவட்டக் கழகத் தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், ஆறுமுகம் மற்றும்…
