எஸ்.என்.எம்.உபயதுல்லா மறைவிற்கு இறுதி மரியாதை

தஞ்சாவூர், பிப். 20- மேனாள் வணிக வரித்துறை அமைச்சரும், மேனாள் தஞ்சை மாநகர திமுக செயலா ளரும், மாநில திமுக வர்த்தக அணி தலைவருமான  எஸ்.என். எம். உபயதுல்லா அவர்கள் 19.2.2023 அன்று உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்,…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.25,000/-

 வேதபுரி - பரிமளா குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். வருவாய் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வேதபுரி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: கரு.பாலன்.

Viduthalai

விடுதலை வாழ் நாள் சந்தா

தமிழர் தலைவரிடம் எஸ். பிரபாகரன் - மஞ்சுளாதேவி இணையர்  விடுதலை வாழ் நாள் சந்தா ரூ.20,000த்தை வழங்கினர். (அரூர், 19.2.2023)

Viduthalai

நன்கொடை

தி.மு.க. ஆதி திராவிடர் நலக் குழு மாநில துணைச் செயலாளர் சா.இராசேந்திரன் - மாலதி இணையர் இயக்கத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கோவி. செழியன். (அரூர், 19.2.2023) 

Viduthalai

கழகத் தோழர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு

« சமூகநீதிக்கான பெரும் பயணத்தின் போது, எந்த ஊரிலும் வேறு எந்த நிகழ்ச்சிகளையும் இடையில் நுழைத்து ஏற்பாடு செய்யக் கூடாது. அவ்வப்பொழுது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தலைவருக்குப் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்துவதை அறிகிறோம். «ஏற்கெனவே திட்டமிட்டபடி மட்டுமே சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் நடத்தப்பட…

Viduthalai

சேலத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர்

சேலத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் இளவழகன்  தலைமையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர் (19.2.2023)

Viduthalai

தருமபுரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர்

தருமபுரிக்கு  வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் சிவாஜி  தலைமையில் கழகத் தோழர்கள்  பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். (19.2.2023)

Viduthalai

உச்ச – உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,

 தமிழர் தலைவர் வாழுங்காலத்திலேயே சமூகநீதிக்கான அரணைப் பாதுகாக்கவேண்டும்!உச்ச - உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளில் சமூகநீதி என்பது அவசியம் தேவை!சென்னை, பிப்.20  தமிழர் தலைவர் வாழுங்காலத்திலேயே சமூகநீதிக்கான அரணைப் பாதுகாக்கவேண்டும்! உச்ச - உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளில் சமூகநீதி என்பது அவசியம் தேவை…

Viduthalai

இரண்டாம் கட்ட பரப்புரை பயணம் நிறைவு – ஃபேஸ்புக் நேரலையில் தமிழர் தலைவர்

எல்லா இடங்களிலும் பொதுமக்களின் வரவேற்பு மிகச் சிறப்பாக இருக்கிறதுபெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு - அறப்போருக்கு மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்!சேலம், பிப்.20  இரண்டாம் கட்ட பரப்புரை பயணம் நிறைவு: எல்லா இடங்களிலும் பொதுமக்களின் வரவேற்பு மிகச் சிறப்பாக இருக்கிறது; பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு - அறப்போருக்கு…

Viduthalai