அந்நாள்…இந்நாள்…

உலகத் தாய்மொழி நாள்1940 - கட்டாய இந்தி ஒழிந்த நாள்1994 - மண்டல் குழுப் பரிந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல் வேலை வாய்ப்பு

Viduthalai

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படங்கள் உடைப்பு – மாணவர்கள்மீது தாக்குதல்!

டில்லியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது உள்துறை அமைச்சகத்தின் கடமை!தமிழர் தலைவர் ஆசிரியரின் கண்டன அறிக்கைஅறிக்கை வருமாறு:புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (19.02.2023) இரவு திட்டமிட்டு, ஏபிவிபியால் பெரியார் படங்கள் உடைக்கப் பட்டுள்ளன.  இந்த  ரவுடிக் கும்பலின் வன்முறையைத் தட்டிக்…

Viduthalai

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

காரைக்குடி, பிப். 20- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில், 16.2.2023 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் தலை மையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், தமிழ்…

Viduthalai

தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

அம்மாபேட்டை, பிப். 20- ஈரோடு (3.2.2023) முதல் கடலூர் (10-.3. 2023) வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும்  சமூகநீதி பாதுகாப்பு  திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெறுவதை ஒட்டி 17.2.2023  அன்று…

Viduthalai

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு பரிசு

திருச்சி, பிப். 20- போக்குவரத்து நெரி சலைக்குறைக்கவும், விபத்துக்களை தடுக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச் சூழலைக் காக்கவும், பேருந்து, தொடர்வண்டி, மெட்ரோ போன்ற பொதுப்போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம்,…

Viduthalai

நன்கொடை

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்க பரப்புரை பொதுக் கூட்ட நிகழ்விற்கு மா.முனியப்பன் (கருநாடக மாநில திராவிட மாணவர் கழக தலைவர்) ரூ.500 நன்கொடையும், பீம.விபி.சிங் ரூ.500 நன்கொடையும் மாநில இளைஞரணி…

Viduthalai

பெரியார் 1000 வினா-விடை தேர்வு பரிசளிப்பு

அமைந்தகரை, பிப். 20- பெரியார் -1000 வினா- விடை தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சென்னை அமைந்தகரை செனாய் நகரில் உள்ள பெண்கள் பள்ளியில் 17-.2.-2023 வெள்ளிக்கிழமை மதியம் 2.-00 மணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்…

Viduthalai

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மய்ய வளாகத்திற்குள் கோவில்

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மய்ய அலுவலக வளாகத்திற்குள் கோவில் - ஒன்றிய மாநில- அரசு ஆணைகளுக்கு புறம்பாக அரசு அலுவலகத்திற்குள் கோவில் கட்டுமானப் பணி கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. எந்தவித அனுமதியும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டுத்…

Viduthalai

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டtத் துண்டறிக்கை

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றும் பொதுக்கூட்ட துண்டறிக்கையை மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் வழங்கினர். 

Viduthalai