எதிரொலி
ராச‘லீலை'யில் ஈடுபட்ட வளர்ப்புத் தாய் ஜக்கி சொன்ன கிருஷ்ணன் கதைஜக்கி வாசுதேவின் காட்சிப்பதிவு ஒன்று அண்மையில் காணக் கிடைத்தது. அதில் கிருஷ்ணனைப் பற்றிப் பேசு கிறார் போலும். முதலில் யசோதாவைப் பற்றிப் பேச்சைத் தொடங்குவோம் என்று ஆரம்பிக்கிறார்.“யசோதா, கண்ணனின் வளர்ப்புத் தாய். அந்தப்…
மறைவு
நாகை நகர கழக தலைவர் தெ.செந்தில்குமார் மற்றும் கோவை தெ.சரவணன் ஆகியோரின் தாயாரும், நாகை மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் செ.கவிதாவின் மாமியாருமான பேபி (எ) தெ.சரோஜினியம்மாள் (வயது 93)இன்று 21.02.2023 காலை 6.30 மணிய ளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
21.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:றீ பன்னாட்டு வேலைவாய்ப்பு காரணமாக மாண வர்கள் ஆங்கில வழிக் கல்வியை பெரிதும் விரும்புவதாக தெலங்கானா மாநில கல்வி அமைப்பின் பேராசிரியர் லிம்பாத்ரி கருத்து.டெக்கான் கிரானிக்கல், சென்னை:றீ ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களைத் தாக்கி, தந்தை பெரியார்…
பெரியார் விடுக்கும் வினா! (907)
பள்ளிக் கூடங்களும், காலேஜ்களும் அடிமைகளை உண்டாக்கும் உற்பத்திச் சாலைகளாகவும், லா-காலேஜ் என்னும் சட்டப் பள்ளிக்கூடம் தேசத் துரோகத்துக்கு உபயோகப்படக் கூடியவர்களை உண்டாக்கும் உற்பத்திச் சாலையாகவும், மெடிக்கல் காலேஜ் என்னும் வைத்தியப் பள்ளிக் கூடம் நாட்டு வைத்தியத்தைக் கொல்ல எமன் களையும், சீமை…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
22.2.2023 புதன்கிழமைஆண்டிப்பட்டிமாலை 4 மணி இடம்: வைகை சாலை, ஆண்டிப்பட்டிதலைமை: ஸ்டார் சா.நாகராசன் (துணைத் தலைவர், தேனி மாவட்டம்)முன்னிலை: கம்பம் என்.இராமகிருஷ்ணன் (கம்பம் சட்டமன்ற உறுப்பினர், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்), தங்க.தமிழ்செல்வன் (தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்), பெ.செல்வேந்திரன் (மாநில தேர்தல்…
நன்கொடை
சேலம் பழநி புள்ளையண்ணன் அவர்களுடைய தந்தையார் பழநியப்பன் அவர்களின் 41ஆவது நினைவு நாளை (22.2.2023)முன்னிட்டு நாகம்மையார் இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு அளிக்க ரூ.5000 வழங்கப்பட்டது! நன்றி!
v22.2.2023 அன்று மதுரை புறநகர் மாவட்டம் பேரையூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள் பங்கேற்கும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்கம், சேது தமிழன் கால்வாய் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி நடக்க இருக்கும் பொதுக்கூட்டம்
22.2.2023 அன்று மதுரை புறநகர் மாவட்டம் பேரையூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள் பங்கேற்கும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்கம், சேது தமிழன் கால்வாய் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தின் முன்னேற்பாடாக பேரையூர் பேரூராட்சி…
மதுக்கரை ஒன்றிய கழக கலந்துரையாடல்
மதுக்கரை, பிப். 21- கோவை மதுக்கரை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட் டம் கடந்த 19.02.2023 அன்று காலை 11 மணி யளவில் வெள்ளலூர் தந்தை பெரியார் பகுத்த றிவு படிப்பகத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தி.க காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட…
பெரியார்1000 வினா-விடை
ஒசூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற பெரியார்1000 வினா-விடை தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ்களை பெரியார் 1000 தேர்வு ஒருங் கிணைப்பாளர் சு.வனவேந்தன் வழங்கினார். உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபாலப்பா,பெற்றோர்…
சேலம் வருகை தந்த தமிழர் தலைவரை தோழர்கள் சந்தித்து நன்கொடை வழங்கினர்
எடப்பாடி கா.நா.பாலு, பேராசிரியர் இரா.சுப்பிரமணி, கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், இளவழகன், மான்விழி குடும்பத்தினர் மற்றும் வைரம் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சந்தா வழங்கினர்.சேலம் வீரமணி, ஆத்தூர் வானவில், இளவரசன், மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.
