‘பெரியார் உலகத்’திற்கு ரூ.15,000 நன்கொடை
மன்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி தலைவர் தங்க.வீரமணி - ஆ. இராசகுமாரி குடும்பத்தினர் புதிதாக கட்டிய இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்றார். அப்பொழுது குடும்பத்தினர் சார்பில் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.15,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
தமிழர் தலைவர் முன்னிலையில் இயக்கத்தில் மாணவர்கள் 25 பேர் இணைந்தனர்
பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த ரமேஷ் முயற்சியில் 25 பேர் இயக்கத்தில் இணைந்தனர். இரா. மகிழினி, இரா. நிகழினி ஆகியோர் விடுதலை, பெரியார் பிஞ்சு சந்தாக்களுக்கான தொகை ரூ.7,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணம் (அம்மாப்பேட்டை, மன்னார்குடி – 21.2.2023)
'சமூக நீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகத் தோழர்கள் (அம்மாப்பேட்டை, மன்னார்குடி - 21.2.2023)
சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது 'திராவிட மாடல்' அரசுக்குக் கிடைக்கும் வெற்றி!தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்படவில்லை!தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று சொல்ல அண்ணாமலைகளுக்குத் தகுதி உண்டா?சேலம், பிப்.21 ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது 'திராவிட மாடல்' அரசுக்குக் கிடைக்கும்…
கிருஷ்ணகிரி பெரியார் மய்யம்-நன்கொடை
அரசம்பட்டி ஏ.கே.ஜி.நர்சரியின் உரிமையாளர் ஏ.கே.ஜி. முரளி ரூ.5000அரசம்பட்டி ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆலோசகர் மாதேஷ் ரூ.10 ஆயிரம்அரசம்பட்டி ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆலோசகர் மாதேஷ் ரூ.10 ஆயிரம்அரசம்பட்டி செல்வம் ரூ.2000, மாதேஷ் ரூ. 2000 அரசம்பட்டி லட்சுமி வெல்டிங் ஒர்க்கர்ஸ் உரிமையாளர் சுந்தர்…
நன்கொடை
குமரிமாவட்டம் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த கழகத்தோழர்கள் சீனிவாசன்,ஜெயன் ஆகியோர் நாகர்கோவிலில் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான நன்கொடையினை குமரிமாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியத்திடம் வழங்கினர். உடன் மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள்…
அரூர் சா.இராஜேந்திரன்- மாலதி இல்ல மணவிழா இது எங்கள் குடும்ப விழா! மாநாடு போல் நடக்கிறது
மருத்துவர்கள் இரா. சிவராமன்-பி.வைசாலினி மணவிழாவை நடத்தி வைத்து தமிழர் தலைவர் வாழ்த்துரை!தருமபுரி, பிப். 21- தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேப்பம்பட்டி தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணை செயலாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரூர் இராஜேந்திரன்-மாலதி இணையரின்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பசுமை சமூகப்பணி மற்றும் தொழில் முனைவு பன்னாட்டு கருத்தரங்கம்
தஞ்சை, பிப். 21- பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சமூகப்பணிதுறை, ஜாப்ஸ் பார் டெவெலப்மென்ட் நார்வே மற்றும் அடைக் கலம் சமூக சேவை அறக் கட்டளை சார்பாக சுற்று சூழல் பாதுகாப்பிற்கான பசுமை சமூகப்பணி மற்றும் பசுமை தொழில் முனைவு குறித்த…
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தமிழ்க் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை
மாவட்ட ஆட்சியர் பங்கேற்று சிறப்பித்தார்தஞ்சை, பிப். 21- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாபெ ரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…
தமிழர் தலைவரின் பிரச்சாரப் பயணத்தில்…
கண்டதும் - கேட்டதும்தமிழர் தலைவர் ஆசிரியர் விடுதலைக்கு மட்டுமல்ல, வாழ்வியலுக்கும் ஆசிரியர் என்பதை வாழ்வியல் சிந்தனை கள் மூலம் மட்டுமல்ல, வாழ்ந்து காட்டக் கூடியவராக இருப்பதை, கடந்த 2023 பிப்ரவரி 7ஆம் தேதி அன்று காலை 6 மணி முதல் 10…
