24.2.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
காணொலி: மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை * தலைமை: எழுத்தாளர் கி.தளபதிராஜ் * முன்னிலை: முனைவர் வா.நேரு, இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (செயலாளர்) * வரவேற்புரை: கவிஞர் சிவக்குமார் * நூல் தலைப்பு:…
‘விடுதலை’க்கு நன்கொடை
மும்பை கழக ஆர்வலர் பெரியார் பாலாஜி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் ரூ.2000 ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக அளித்தார். மும்பை கழக செயலாளர் இ.அந்தோணி உடன் வந்திருந்தார். நன்றி!
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்
சென்னை,பிப்.23- டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு திறந்தவெளி பல் கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் அய். அம்பேத், சங்கப் பொதுச் செயலாளர்…
இஸ்ரேலுக்கு பயணம் செய்த கேரள பெண் பக்தர்கள் 5 பேரைக் காணவில்லை
திருவனந்தபுரம், பிப். 23- கேரளாவில் இருந்து இஸ்ரேலுக்கு ‘புனித’ப் பயணம் சென்ற 5 பெண்கள் மாயமாகி உள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நாலாஞ்சிரா என்ற பகுதியை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தலைமையில் கடந்த 8ஆம் தேதி 26 பேர் அடங்கிய…
பிப்ரவரி 28இல் ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி போராட்டம்! சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
சென்னை,பிப்.23- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க…
காரல் மார்க்ஸை அவமதிக்கும் ஆளுநர் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தமிழ்நாடு முழுவதும் பிப்.28இல் ஆர்ப்பாட்டம் இரா.முத்தரசன் அறிவிப்பு
சென்னை,பிப்.23- தமிழ்நாடு ஆளுநரின் அத்து மீறலை எதிர்த்து கண்டன முழக்கம் 28.2.2023 அன்று நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு,தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என். ரவி, அரசியல் அழைப்புச் சட்டத்தை அலட்சியம் செய்தும்,…
டில்லி ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரைப்பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சென்னை,பிப்.23- டில்லி ஜவகர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க அலுவலகத்தினுள் அத்துமீறி புகுந்த ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியினர், ஹிந்துத்துவா வன்முறையா ளர்கள் தந்தைபெரியார், காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தத்துவத் தலைவர்களின் படங்களை சேதப்படுத்தி,…
தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்குக் கனிமொழி எம்.பி கடிதம்சென்னை,பிப்.23- தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத் திய ஏ.பி.வி.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் மூலம் திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான…
அமைதிக்கான நோபல் பரிசு 305 பெயர்கள் பரிந்துரை
சுவீடன், பிப்.23 நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது குறித்து நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளதாவது: 2023-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெயர்களை பரிந்துரைப்பதற்கான இறுதி கெடு பிப். 1-ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அந்தத் தேதிக்குள்…
