அதானி விவகாரம்: பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் – ராகுல் புது வியூகம்
சென்னை பிப் 25- அதானியின் நிறு வனங்கள் மோசடி செய்தே உலக பணக்காரர் வரிசையில் அதானி இடம் பெற்றதாக அமெரிக்க நிறு வனம் ஒன்று அம்பலப்படுத்தியது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன. ராகுல்காந்தியும் நாடாளுமன்றத்…
அதானி குழுமம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாதா? மனு தள்ளுபடி
புதுடில்லி, பிப். 25- அதானி குழுமம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று (24.2.2023) தள்ளுபடி செய்தது. அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
27.2.2023 திங்கள்கிழமைபொன்னமராவதிமாலை 4 மணிஇடம்: அமரகண்டான் தெற்குக்கரை, பொன்னமராவதிதலைமை: சித.ஆறுமுகம் (ஒன்றியத் தலைவர்)வரவேற்புரை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்)இணைப்புரை: அ.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), இரா.சரசுவதி (பொதுக்குழு உறுப்பினர்), சு.தேன்மொழி (மண்டலச்…
மறைவு
திராவிடர் கழக அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி செயலாளர் காரல்மார்க்ஸ் தாயார் ஜெயந்தி (வயது 50) உடல் நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தாயாரை இழந்து வாடும் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம். தகவலறிந்த கழகப் பொதுச்…
செய்திச் சுருக்கம்
ஆங்கில பயிற்சிதமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி மார்ச் மாதம் முழுவதும் நடக்க உள்ளதால், ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.சிறப்பு முகாம்தொழிலாளர்…
சிவகாசி ம.சிவஞானம் மறைவுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
சிவகாசி, பிப். 25- சிவகாசி நகர கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் ம.சிவஞானம் (வயது 85) 24.2.2023 வெள்ளி அதி காலை 5 மணியளவில் உடல்நலக்குறைவு கார ணமாக இறுதி எய்தினார். மாவட்ட கழக செய லாளர் விடுதலை தி. ஆதவன், பொதுக்குழு…
ஒ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு தமிழர் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்
மேனாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் (வயது 95) பெரியகுளத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு (24.2.2023) மறைவுற்றார். தகவலறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
6-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா- 2023 (25.02.2023 முதல் 07.03.2023 வரை)
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், தென்னிந் தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 6-ஆவது பொருநை - நெல்லை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 95 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும்,…
தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு இன்று முதல் பிப்.28ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 200 இடங்களில் ‘நிலா திருவிழா’
சென்னை, பிப். 25- தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு இன்று (பிப். 25) முதல் வரும் 28ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 200 இடங்களில் ‘நிலா திருவிழா’ நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி…
தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது வழக்கு
சென்னை, பிப். 25- தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது 3 பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை…
