நன்கொடை

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளரும், அறிவு வழி காணொலி ஒருங்கிணைப்பாளருமான அரும்பாக்கம் சா.தாமோதரன் தமது 60ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக (25.2.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். அவருக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை…

Viduthalai

செய்திச் சுருக்கம்

போட்டிதமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று (25.2.2023) நடைபெற்ற குரூப்-2, 2-ஏ தேர்வில் 5,446 பதவிக்கு 55 ஆயிரம் பேர் போட்டி.சுற்றுலாஉயர்கல்வி வாய்ப்புகளை அறிய, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களை கல்வி…

Viduthalai

மேகாலயாவில் பா.ஜ.க மூன்று இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது – காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் எச்.பாலா

ஷில்லாங், பிப். 26 - “மேகாலயா மாநிலத்தில், பாஜக மூன்று இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று நான் நினைக்கவில்லை” என்று அம்மாநில காங்கி ரஸ் தலைவர் வின்சென்ட் எச். பாலா தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில் வின்சென்ட் எச். பாலா…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (912)

பரத நாட்டியம் சும்மா காம உணர்ச்சியினைத் தூண்ட ஏற்படுத்தப்பட்டது. நாட்டியக் கலையை சிறு பெண் ஆட முன்வந்தாலும் காமத்தைத் தூண்ட வல்லதாகத்தான் ஆடி ஆக வேண்டுமல்லவா? இதில் எவ்வளவு கலையை அல்லது இலக்கியத்தைப் புகுத்த முடியும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…

Viduthalai

நீதிபதி நியமனங்களில் சமூகநீதி கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன்

 இந்தியாவில், தமிழ்நாட்டில் நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் கண்டித்துத் தலையங்கம் எழுதிய ஒரே இயக்கம்திராவிட இயக்கம் - தந்தை பெரியார் - விடுதலைதான்!சென்னை, பிப்.26  இந்தியாவில், தமிழ்நாட்டில் நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் கண்டித்துத் தலையங்கம் எழுதிய ஒரே இயக்கம் திராவிட இயக்கம் - தந்தை பெரியார் -விடுதலைதான்…

Viduthalai

மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் விடுப்பு மசோதாவை நிறைவேற்றியது ஸ்பெயின்

 மாட்ரிட்,பிப்.26- ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாள்களில் ஊதியத்து டன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு பணிக்காலங்களில் மாதவிடாய்க்கு விடுமுறை அளித்துள்ள முதல் அய்ரோப்பிய நாடு என்ற…

Viduthalai

அதானி குழுமத்தில் எல்.அய்.சி. முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு

புதுடில்லி,பிப்.26- அதானி குழும பங்குகளில் எல்.அய்.சி. மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு இந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ரூ.50,000 கோடி சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை, அதானி குழுமத்தின் பங்குகளுக்கு ஆதரவு பெருகவில்லையெனில், எல்.அய்.சி.யின் இந்த நிறுவனத்தின் மீதான முதலீடு மதிப்பு சரிந்து,…

Viduthalai

சங்கரன்கோவில், சேத்தூரில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

 சனாதனத்தால் சாதிக்க முடியாது; திராவிட மாடல் சாதித்து காட்டியிருக்கிறது!காவிகளின் பிள்ளைகளுக்கும் சேர்த்துப் போராடும் நாங்கள் சமூக விரோதிகளா?தென்காசி, பிப்.26 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் வேண்டும்’ எனும் மூன்று முக்கிய தலைப்புகளில், நாடெங்கும் நடைபெற்று…

Viduthalai

3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைச் சிகிச்சையா? விஞ்ஞானிகள் ஆய்வு

 ஜெருசலம்,பிப்.26- இஸ்ரேலில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டவரின் மண்டை ஓட்டைக் கொண்டு, அப்போதே மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆதாரங்களை சேகரித்த தொல்லியல் துறையினர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்துள்ளனர். சிஎன்என் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், …

Viduthalai