நன்கொடை
கல்லல் கரு. அசோகன் (மாநில பொதுக் குழு உறுப்பினர் தி.மு.க.) தமிழர் தலைவரிடமிருந்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். காரைக்குடி என்.ஆர். சாமி நான்காம் தலைமுறையின் சார்பில் டார்வின் தமிழ் தமிழர் தலைவரின் பிரச்சாரப் பரப்புரை பயணத்திற்கு ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் நன்கொடையாக…
நன்கொடை
ராமேஸ்வரம் நகர மன்ற தலைவர் நாசர்கான், மேனாள் அமைச்சர் மு.தென்னவன் (தி.மு.க. இலக்கிய அணி தலைவர்), காரைக்குடி மாவட்ட செயலாளர் கு.வைகறை, கொ. மணிவண்ணன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கி வரவேற்றனர் (26.2.2023)
ராமேஸ்வரத்திற்கு பரப்புரை பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு (26.2.2023)
ராமேஸ்வரத்திற்கு பரப்புரை பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சிவகங்கை மண்டல தலைவர் சிகாமணி தலைமையில் மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் பல்வேறுகட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (26.2.2023)
எந்த காய்கறியில் என்ன பலன் கிடைக்கும்?
ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில்…
அறுவைச் சிகிச்சை இல்லாமல் இதயத்தின் அடைப்புகளை சரி செய்யலாம்
நோயாளிகளுக்கு 60 சதவீதம் அடைப்பு வரும்போதுதான் மூச்சு திணறல் தெரியும். இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பல்வேறு காரணங்களை கூறலாம். இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை அறுவை சிகிச்சை இல்லாமல் செய்யும் அற்புதமான சிகிச்சை குறித்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பி.ஜி.எஸ்.மருத்துவமனை வசந்தா இதய மருத்துவ…
நீரிழிவு நோய் பாதிப்பில் இரண்டாமிடத்தில் தமிழ்நாடு
நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டி லேயே கேரளத்துக்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருப்பதாக தேசியத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் 22.3 விழுக்காட்டினர்நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அகச் சுரப்பி பாதிப்புகளில் முக்கியமானதாக உள்ள நீரிழிவு நோய்க்கு…
தமிழர் தலைவருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகத் தோழர்கள் (இராமேஸ்வரம், தேவக்கோட்டை – 26.2.2023)
'சமூக நீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை தொடர் பயணம்
அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி சட்ட திட்ட விதிகளில் முக்கியத் திருத்தம்: சமூகநீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சி! பெரியார் வென்றார்: வகுப்புரிமை – சமூகநீதி வென்றது!
அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி சட்ட திட்ட விதிகளில் திருத்தம்: சமூகநீதியை உள்ளடக்கிய சமூகப் புரட்சி! பெரியார் வென்றார்! வகுப்புரிமை - சமூகநீதி வென்றது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:இன்றைய ‘இந்து'…
மதுரை புறநகர், விருதுநகர்,இராஜபாளையம் மாவட்டங்களின் திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள்
மதுரை புறநகர் கழக மாவட்டம்மாவட்டப் பொறுப்பாளர்கள்மாவட்ட காப்பாளர் : சுப.தனபாலன் - வாடிப்பட்டிமாவட்டத் தலைவர்: த.ம.எரிமலை - பே.ஆண்டிப்பட்டிமாவட்டச் செயலாளர்: பா.முத்துக்கருப்பன் - திருமங்கலம்மாவட்டத் துணைத் தலைவர்: அழ.சிங்கராசு - எழுமலைமாவட்ட துணைச் செயலாளர்: ஜெ.பாலா - கூடல் நகர்மாவட்ட அமைப்பாளர்…
