நாசாவின் நாட்காட்டியில் பழனி மாணவியின் ஓவியம்
நாசாவின் உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்த பழனி மாணவி தித்திகாவின் ஓவியம் நாசா வெளியிட்ட காலண்டரில் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் சார்பில் ஆண்டு தோறும் உலக…
சகோதரிகளே, நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்!
எனக்கு வேலைக்குப் போக எல்லாம் விருப்பம் இல்லை. ஆனால், சுவையாக சமைக்கப் பிடிக்கும். அதே சமயம் எனக்கான ஒரு வருமானம் வீட்டில் இருந்தபடியே பார்க் கவும் விருப்பம். என்ன செய்வது தெரிய வில்லையொன்ற பல பெண்கள் புலம்பு கிறார்கள். சமைக்கத் தெரிந்தாலே…
இன்றைய ஆன்மிகம்
சுத்த புருடாதானா?கடவுளுக்கு இரண்டு மனைவிகள் என்பது இரண்டு சக்திகள் அவ்வளவுதான். இன்று வெளிவந்துள்ள ஆன்மீக தகவல் அப்படி என்றால் பார்வதி, கங்கை, வள்ளி, தெய்வானை, சிறீதேவி, பூதேவி என்பதெல்லாம் சுத்த புருடா தானா!
உயர்நிலை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் புரட்சிகர தீர்மானங்கள்
* தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு* ஒன்றிய அரசின் தேசிய புதிய கல்வித் திட்டம் அடியோடு நிராகரிப்பு* விவசாயிகளின் கொள்முதலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்சத்திஸ்கர், பிப்.28 உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்களில் நீதிபதிகள் நியமனங்களிலும் இட ஒதுக்கீடு என்பது உள்பட பல…
திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இராமேசுவரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்இராமேசுவரம், பிப்.27 திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது! இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியவராக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.நேற்று (26.2.2023) இராமேசுவரம்,…
எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பிஜேபி ஆட்சி – சோனியா கண்டனம்
நவராய்பூர், பிப். 27- நாட்டின் ஒவ்வொரு அமைப்பை யும் பாஜகவும், ஆர்எஸ் எஸ்.சும் கைப்பற்றிவிட் டதாக காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 85ஆவது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்த 3 நாள் மாநாட்டில் சோனியா காந்தி…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
27.2.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் மல்லிகார்ஜூன கார்கே, அகிலேஷ் இருவரும் கலந்து கொள்வது எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைப்பில் தி.மு.க.வின் முயற்சிக்கு கூடுதல் பலமாக அமையும்.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* கரன்சி நோட்டுகளில் காந்தியாரின் படத்தை நீக்கி…
பெரியார் விடுக்கும் வினா! (913)
கடவுள் எண்ணம் ஒழிந்தால் பார்ப்பான் இருப்பானா? இருக்க முடியுமா? பாட்டாளி, தொழிலாளி - முதலாளி, ஏழை - பணக்காரன் என்கின்ற எவராவது இருப்பார்களா? பேதம் இருக்க முடியுமா? மனிதன் என்பவனன்றி பின் யார் இருப்பார்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
பெரியார் 1000 – மாணவர்களுக்கு பரிசளிப்பு
பெரியார் 1000 வினா-விடை போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 22.2.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் கா.மாணிக்கம் தலைமையில் பெல்லாரம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நகர தலைவர் கோ.தங்கராசன்…
