தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுடில்லி, மார்ச் 3- பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணை யர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம்…

Viduthalai

அதானி: முறைகேடு விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை

புதுடில்லி, மார்ச் 3 அதானி குழும நிறுவனங் களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல்வேறு முறைகேடு களை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற் றுள்ளதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க்…

Viduthalai

ஈரோடு பாதை இந்தியாவுக்கான பாதையாக உழைப்போம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைசென்னை, மார்ச் 3- திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவின் விவரம் வருமாறு:#DravidianModel  ஆட்சியின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அங்கீகரிக்கும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு #ErodeEastByPoll-இல்…

Viduthalai

2024 தேர்தலில் யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்!

 * பி.ஜே.பி.யை வீழ்த்த அனைவரும் ஒன்று சேரவேண்டும்    * காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்பது கரை சேராது!தனது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!சென்னை, மார்ச் 2-  2024 இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும்…

Viduthalai

ஜம்மு காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா வாழ்த்தும் வேண்டுகோளும்

 வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்தை முறியடிக்கவேண்டும்!அதற்கான ஆற்றல், துணிவு தமிழ்நாடு முதலமைச்சருக்கே உண்டு அந்தக் கடமையை அவர் ஆற்ற முன்வர வேண்டும் சென்னை, மார்ச் 2-  வேற்றுமையை மறந்து ஒற்றுமையாயிருந்து, நாட்டைச் சூழ்ந்துள்ள ஜனநாயகத்துக்குஎதிரான போக்கை முறியடிக்க  வேண்டும்.…

Viduthalai

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்துரை

 பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சியில் மு.க. ஸ்டாலின் ஈடுபட  வேண்டும்சென்னை, மார்ச் 2- பா.ஜ.க. அரசை வீழ்த்த - எதிர்கட்சித் தலைவர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்…

Viduthalai

ஆளுநர்கள்மீது உச்சநீதிமன்றம் வைத்த ஆழமான குட்டு!

ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உள்பட்டவர் என உச்சநீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருக்கிறது. பஞ்சாப் மாநில  சட்டமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு மனுத்தாக்கல்…

Viduthalai

நேர்மையே நீண்டநாள் வாழ்வு

நேர்மையாக நடப்பது சுயநலமும் கூட ஆகும். எனது பலக்குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் - பொதுவாழ்வில் நான் இருப்பதற்கு - இந்த நாட்டில் சாகாமல் இருப்பதற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதைதான் காரணமாகும்       ('விடுதலை' 26.7.1952)

Viduthalai

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரியார் பயிற்சிப் பட்டறை

செங்கல்பட்டு, மார்ச் 2- செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 26..2.2023 ஞாயிறு மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  மு.பிச்சைமுத்து வரவேற்றார்.செங்கல்பட்டு மாவட்ட திரா விடர் கழக…

Viduthalai

2.3.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்தும் சத்தியவாணி முத்து அம்மையார் நூற்றாண்டு விழா

சென்னை: மாலை 5.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: க.இளவழகன் (அவைத் தலைவர், தென்சென்னை மாவட்ட மதிமுக) * சிறப்புரை:…

Viduthalai