ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத் தேர்தல் வெற்றி தி.மு.க.வுக்கும், ஆட்சிக்கும் கிடைத்த வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, மார்ச் 3- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் வெற்றி தி.மு.க.வுக்கும், ஆட்சிக்கும் கிடைத்த வெற்றி என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டு நீள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை. வருமாறு,ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி…
தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
சென்னை, மார்ச் 3- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங் கிய குழுவின் ஆலோச னையின்படியே தலை மைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல்…
தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நேற்று (2.3.2023) சென்னையில் அமைந்துள்ள ஜெர்மன் நாட்டின் துணை தூதரகத்தில், தென்னிந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் துணை தூதர் மைக்கேலா குச்லர் அவர்களை சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவாகள் தலைமையில்…
வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் தொழிலாளர் துறை அறிவிப்பு
சென்னை மார்ச் 3 'வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை அரசுக்குத் தெரிவிக்காத நிறுவனங்களின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர்…
நீரிழிவு நோய் தடுப்பு தொடர்பான கூட்டு ஆராய்ச்சி திட்டம்!
சென்னை, மார்ச் 3- டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மய்யத்தின் ஒரு அங்கமான மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர், நீரிழிவு நோய் ஆராய்ச்சி தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நேற்று (2.3.2023) வெற்றிகரமாக தனது பத்தாவது…
சமூக வலைதளங்களில் வெளியான பீகார் இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிப் பதிவுகள் போலியானவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம்
சென்னை, மார்ச் 3 தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல 2 காட்சிப் பதிவுகள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. முக்கியமாக இந்த காட்சிப் பதிவுகள் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வேகமாக பரவியது.…
விவசாயிகளுக்கு ரூ.113 கோடி உதவித் தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 3 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் நாட்டில் 2023 ஜனவரி மாதம் கடைசி வாரம் மற்றும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பெய்த பருவமழையால் பாதிக்கப்பட்டு, 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்…
3 மாநில தேர்தல் முடிவுக்குப் பின்னர் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு ஒன்றிய மோடி அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை,மார்ச் 3- சமையல் எரிவாயு உருளை விலையில் மேலும் ரூ.50 உயர்வு குறித்து ஒன்றிய மோடி அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு (எல்பிஜி)…
7 சென்னை பள்ளிகளில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு
சென்னை, மார்ச் 3 சேப்பாக்கம் பெல்ஸ் சாலை சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர அறிவுத் திறன் வகுப்பறையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு நேற்று (2.3.2023) வெளியிட்ட செய்திக்…
கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் : டென்மார்க் குழு பாராட்டு
சென்னை, மார்ச் 3 கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் டென்மார்க் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மாநில நிரந்தர செயலாளர் கிறிஸ்டியன் வின்தால் விண்ட் ஆய்வு செய்தார். டென்மார்க் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மாநில நிரந்தர செயலாளர் கிறிஸ்டியன் வின்தால் விண்ட்…
