அண்ணா – கலைஞர் பின்பற்றியது தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதை இந்தியாவுக்கு வழிகாட்டும் அந்த ஈரோட்டுப் பாதையில் தொடருவோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, மார்ச் 4- காஞ்சித் தலைவரான பேரறிஞர் அண்ணா அவர்களும், திருக்குவளையில் பூத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் ஈரோட்டுப் பாதையில்தான் பயணித் தனர். அந்த வகையில், நம் பயணமும் தொடர்கிறது, தேர்தல் களத்தில் வெற்றி முரசு கொட்டுகிறது.'இன்று ஈரோடு,…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: பகுத்தறிவுப் பாசறை மாணவராக 70 ஆண்டு காலம் கடக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் குறித்து உங்கள் கருத்து?- இரா.சரவணா, அசோக் நகர்பதில் 1: 14 வயதில் அவர் தி.மு.க. இளைஞரணியைத் துவக்கி ஆர்வத்துடன் திராவிடக் கருத்தியலில் ஈடு பட்டார்…
திராவிட மொழி
கேள்வி: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் குறித்து உங்கள் பார்வை என்ன?பெரியார்: பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை, ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கா, தங்கைகள் என்று கருதுகிறார்கள்.இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இந்தத்…
மூடநம்பிக்கை மூக்குடைப்பு – 8
துளசியை மருந்தாக உட்கொண்டால், கபம் விலகும்; இருமல் விலகும்; காசம் விலகும்; பல பிணிகள் விலகும். வறுமை விலகும் என்பது, ஏய்த்துப் பிழைப்போரின் சுரண்டல் வணிக மோசடியாகும்.
தடியுண்டு, தடைதாண்டு பெண்ணே!
“பெண்ணுக்கு இது ஒத்துவருமா?பேசாமல் நீ வீட்டிலிருமா”நான்கு தெரு தள்ளியிருக்கும்நண்பரொருவர் புத்தி சொன்னார்.ஆற்றலோ உரிமையோ வாய்ப்போஆணுக்குள்ளது பெண்ணுக்கெனபேச்சோடு போனவரில்லை பெரியார்,புடவைக்குப் பொதுவாழ்வைப் புகட்டினார்!வைக்கம் தெருக்களில் நெஞ்சுரத்தில் வாகை சூடினார் நாகம்மையார்!தெற்கு வேறு வடக்கு வேறெனதீப்பந்தம் எடுத்தார் மணியம்மையார்!வீட்டிற்குள் முடக்கினால் பெண்ணைநாட்டிற்கு வளர்ச்சியா வீழ்ச்சியா?கட்டிக் காத்து…
உடற்பயிற்சி செய்ய உளப்பயிற்சி அவசியம்!
சமீப காலங்களாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கும் போதே கீழே விழுந்து இறந்துபோகும் காட்சிப் பதிவுகள் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. பிரபல கன்னட நடிகர் துவங்கி பிப்ரவரி கடைசி வாரத்தில் மகாராட்டிரா புனேவில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் காவலர் ஒருவர் உடற்பயிற்சி செய்துகொண்டு…
இது அந்த ராமர் கட்டிய பாலம் அல்ல, ஆங்கிலேய சிவில் என்ஜினியர்கள் திட்டம் போட்டு கட்டிய பாலம்!
110-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த பாம்பன் ரயில் பாலம்.... இது குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ...!!110ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது பாம்பன் ரயில் பாலம். நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பாம்பன் பாலத்தை நூற்றாண்டு நினைவுச் சின்னமாக அறிவிக்க மக்கள் கோரிக்கை…
நீண்ட காலம் உயிர்வாழ்வதால் அதிகரிக்கும் உலக சராசரி ஆயுள்
லூசில் ரேண்டன் கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 118. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.பிரான்சின் ஒரு செவிலியராக லூசில் சிஸ்டர் ஆண்ட்ரே பிரபலமாக அறியப்பட்டார். அவர் இரண்டு உலகப் போர்களையும் பார்த்தவர்.…
அய்யா! ஒரு வேண்டுகோள்!
அய்யா வணக்கம்!அங்கு என்ன பார்க்கிறீர்கள்?அயராது வீசும் அலைகளையா?ஓயாத உங்கள் உழைப்பறிந்து அந்த அலைகள் நாணித் தலைகுனிந்து வீழ்வதைப் பார்த்தீர்களா?கடல் தாண்டும் பறவை கூடகரை அறியும்!களம் காணும் உங்கள் பயணம்தொடர் பயணம் அல்லவா?சிங்கக் குரல் கேட்டுபொங்கு கடல் அடங்கும்!ஆர்ப்பரித்து எழுந்தால்ஆரியமும் குடல் நடுங்கும்!கடற்கரை உங்களுக்குப் பிடித்த இடம் என்பது…
