பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு சான்றிதழ்
கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் ஒன்றியத்தில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28-02-2023 பிற்பகல் சிறீமுஷ்ணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகள், நூல்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிதம்பரம் கழக…
முடி உதிர்தலை தடுக்கும் வெந்தயம் – மருத்துவம்
இந்திய பாரம்பரிய உணவுகள் பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை. உணவே மருந்து என்ற நமது முன்னோரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் பலவித உணவுகள் நமது உடல் நோய் களைத் தீர்க்க உதவுகின்றன. வெந்தயம் நமது அன்றாட உண வில் சேர்க்கப்படும் மருத்துவ…
குளிர்பானம் தொண்டையை எவ்வாறு பாதிக்கிறது? – மருத்துவம்
குளிர்ந்த தண்ணீர் அல்லது பழச்சாறு பருகும்போது தொண்டை வலி, இருமல், சளி ஏற்படுவது ஏன் எனத் தெரிந்து கொண்டால் பல வித உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம். இதுகுறித்த விரிவான விளக்கத்தைக் காணலாம்.நமது தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் மீது கவசம் போல…
உணவுகளுக்கு காலாவதி தேதியை அப்படியே பின்பற்ற வேண்டுமா? – மருத்துவம்
பேக்கிங் உணவுகளில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும், அந்த தேதிக்கு பின்னர் அவ்வுணவுகளை உட்கொள்வது குறித்த அச்சம் உண்டு. ஆனால் சில உணவுப் பொருட்களை காலாவதி தேதிக்குப் பின்ன ரும் சமைத்துச் சாப்பிடலாம். அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகளை ஆண்டுக் கணக்கில் சேமித்து…
பெரியார் விடுக்கும் வினா! (918)
மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு, கடவுள், மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணம். அப்படிப்பட்ட எல்லாக் கடவுளும், மதங்களும் ஒழியும் வரை மக்களி டையே அன்பும், நேசமும், சகோதரத்துவமும் வளர முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
கன்னியாகுமரி, மார்ச் 6- கன்னியாகுமரியில் கடலின் நடுவேயுள்ள திருவள்ளுவர் சிலையை காண இன்று (6.3.2023) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே 133 அடி உயரம் உள்ள திருவள்ளுவர் சிலை 2000 ஆம் ஆண்டு…
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியதுஅமலாக்கத்துறை, வருமான வரித்துறை எங்கே சென்றது?பெங்களூரு, மார்ச் 6- பா.ஜனதா சட்ட மன்ற உறுப்பினர் மகன் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கிய விவகாரத்தில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை எங்கே சென்றது?…
பெரியார் பாலிடெக்னிக் மாணவிகள்- மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் வென்று சாதனை
வல்லம், மார்ச் 6- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒவ் வொரு ஆண்டும் மண்டல அள விலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்று சாதனை படைத்து வருகின்றார்கள்.இந்த ஆண்டு மயிலாடுதுறையில் மண்டல அளவில் நடைபெற்ற…
நடக்க இருப்பவை
8.3.2023 புதன்கிழமைஉலக மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிஆவடி: மாலை 4:30 மணி இடம்: எண் 24, 2ஆவது தெரு ,செல்வா நகர்,கோவர்த்தனகிரி, ஆவடி, சென்னை "பெண்ணால் முடியும்" சிறப்புக் கலந்துரையாடல்அழைப்பு : சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை.9.3.2023…
அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாள்
அன்னை மணியம்மையாரின் 104ஆவது பிறந்த நாளான 10.3.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர்வளையம் வைக்கப்படும். சென்னை மண்டல…
