கடனை முறையாக திருப்பிச் செலுத்துவதில் பெண்கள் முன்னிலை: ஆய்வில் தகவல்
புதுடில்லி, மார்ச் 6- வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெறும் கடன்களைத் திருப்பிச் செலுத்து வதில் ஆண்களைவிட பெண் கள் சிறப்பாக செயல்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள் ளது.இதன் மூலம் பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் முறையாக திரும்பிவர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் இன்று (6.03.2013) மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உள்பட்ட நாராயணபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்…
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
சென்னை, மார்ச் 6- மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (அய்ஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்புவிடுக் கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறு…
ஆடம்பர வரவேற்பு வேண்டாம் – அந்த நிதியை இளைஞரணி அறக்கட்டளைக்கு தாரீர்: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, மார்ச் 6- பதாகைகள், செங்கோல் உள்ளிட்ட பரிசு கள் வேண்டாம்; ஆடம்ப ரத்தை தவிர்த்து, புத்தகங்கள், மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப் புகள், இளைஞரணி அறக்கட் டளைக்கு நிதியாக தாருங்கள்’ என கட்சியினருக்கு திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்…
பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் பலருக்கும் ஒரே ஊசி பயன்படுத்தியதால் சிறுமிக்கு எய்ட்ஸ் பாதிப்பு
லக்னொ, மார்ச் 6- உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தியதால் சிறுமி ஒருவர் எய்ட்ஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஒருவருக்கு…
கருநாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழலை கண்டித்து 9ஆம் தேதி முழு அடைப்பு கருநாடகா காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
பெங்களூரு, மார்ச் 6- கருநாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழலை கண்டித்து 9ஆம் தேதி முழு அடைப்பு நடை பெறும் என்று டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தும கூருவில் நேற்று (5.3.2023) செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கருநாடகத்தில் பா.ஜனதா அரசு…
தமிழ்நாட்டில் கரோனா பரவல் பரிசோதனைகளை விரிவுபடுத்த முடிவு
சென்னை, மார்ச் 6- தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வரும் நிலையில், தொற்று அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது நாள்தோறும் 3 ஆயிரத்திலிருந்து 3,500 வரை மேற்கொள்…
இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 300அய் தாண்டியது!
புதுடில்லி மார்ச் 6- நாட்டில் 97 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று பாதிப்பு 300-க்கும் அதிகமாக பதிவாகி யுள்ளன, ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சனிக்கிழமை (4.3.2023) காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்…
நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
பொத்தனூர், மார்ச், 6- நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 12. 2. 2023 அன்று காலை 10 மணி அளவில் பொத்தனூர் பெரியார் படிப்பக வளாகத்தில் நடை பெற்றது.முன்னதாக படிப்பக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாநில பகுத்தறிவாளர்…
கரூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கரூர், மார்ச். 6-- கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.குமாரசாமியின் இல்லத்தில் 12.2.2023 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ப.க. மாவட்ட தலைவர் த.சி. அக்பர் தலைமை யேற்றார். வருகை தந்த…
