சுவரெழுத்துப் பிரச்சாரம்

ஏப்ரல் 7 - ஜெகதாப்பட்டினத்தில்  நடைபெறவிருக்கும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்காக  சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் காந்தி இர்வின் சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்

Viduthalai

துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல்

துறையூர், மார்ச் 7, துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 5.3.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு துறையூர் ஓட்டல் ஜானில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ச. மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி அனைவரையும் வரவேற்று பேசினார். திருச்சி மண்டல கழக…

Viduthalai

நன்கொடை

நன்னிலம் மகளிரணியினர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கினர்.

Viduthalai

‘விடுதலை’ வாழ்நாள் சந்தா

நன்னிலத்தை சேர்ந்த  தமிழ்ச் செல்வன் - நிவேதா இணையரின் மணவிழா நடைபெற்றதையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்: ஆறுமுகம். பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000மும், ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன் விடுதலை வாழ்நாள் சந்தா…

Viduthalai

குன்னூர் – கூடலூரில் ‘திராவிடம் வெல்லும்’ பொதுக்கூட்டம்

நீலமலை மாவட்டக் கழக கலந்துரையாடலில் தீர்மானம்குன்னூர், மார்ச் 7, நீலமலை மாவட்டத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் ‘திராவிடம் வெல்லும்’ என்ற  தலைப்பில் உதகை, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் சிறப்பாக பிரச்சாரம் பொதுக்…

Viduthalai

கோவை மேற்குப் பகுதி கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கோவை, மார்ச் 7- கோவை மேற்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 5.3.2023 அன்று காலை 11.00 மணியளவில் பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணன் இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஆட்டோ சக்தி, மாநகர தலைவர் வே.தமிழ் முரசு, பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு…

Viduthalai

நான் யார்?

முதலில்; நான் மனிதன். இரண் டாவது: நான் அன்பழகன். மூன்றாவது; நான் சுயமரியாதைக்காரன். நான்காவது; நான் அண்ணாவின் தம்பி. அய்ந்தாவது; கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் நான் சாகிற வரையில் என்னோடு இருக்கும். இயற்கையில் வரும் 'சாக்காடு' என் வரலாற்றை முடிக்கலாமே…

Viduthalai

10.3.2023 வெள்ளிக்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் நாள் கருத்தரங்கம்

வேலூர்வேலூர்: மாலை 3 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, குடியாத்தம். * தலைமை: ச.கலைமணி (கழக காப்பாளர், மாவட்ட மகளிரணி தலைவர்), வரவேற்புரை: ச.இரம்யா (மாவட்ட மகளிரணி செயலாளர்), இணைப்புரை: சு.வசுமதி (மாவட்ட…

Viduthalai

அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் காமராஜ் தமிழர் தலைவரை சந்தித்து தனது மகன் மணவிழா அழைப்பிதழினை வழங்கினார்

அ.தி.மு.க. மேனாள்  அமைச்சர் காமராஜ் தமிழர் தலைவரை நன்னிலத்தில் சந்தித்து தனது மகன் மணவிழா அழைப்பிதழினை  வழங்கினார்.  (நன்னிலம் 6.3.2023)

Viduthalai

மறைவு

சோழிங்கநல்லூர் மாவட்டம் செம்பாக்கம் நகர திராவிடர் கழக தலைவர் சி.அரவிந்தன் அவர்களின் தாயார் சி.சந்திரா (ஓய்வு பெற்ற அரசு தலைமை யாசிரியர்) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.இறுதி ஊர்வலம் 7.3.2023 இன்று காலை நடைபெற்றது.முகவரி: எண் 11, கலைவாணி தெரு. ராஜகீழ்ப்பாக்கம். செம்பாக்கம், சென்னை 73.…

Viduthalai