வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகைத் திட்டம்

சென்னை, மார்ச் 7 வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண் ணப்பங்கள் வரவேற்கப்படுவ தாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பாக வயது முதிர்ந்த தமிழ் அறி ஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை…

Viduthalai

சென்னையில் நாளை அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா

சென்னை, மார்ச் 7 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-ஆவது ஆண்டு பவள விழாவைச் சிறப் பிக்கும் வகையில், ‘அகில இந்திய மாநாடு 2023’, சென் னையில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

Viduthalai

விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 7 தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வழங்கப்படும் நேரம் குறித்து மின்வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் குரூப்-1, குரூப்-2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட…

Viduthalai

வடநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்சினை பொய் வீடியோவைப் பரப்பியவர் பீகாரில் கைது

பாட்னா மார்ச் 7 தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவது போன்ற காட்சிப் பதிவு சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங் களில் பரவியது. இது தமிழ்நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. பீகார் சட்டசபையிலும் இது எதிரொலித்தது. புலம்பெயர்ந்த வடமாநில…

Viduthalai

வடமாநில தொழிலாளர்கள் 6 லட்சம் பேரின் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி

திருச்சி, மார்ச் 7 வெளிமாநில தொழிலாளர்கள் 6 லட்சம் பேரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேற்று (6.3.2023) திருச்சி வருகை தந்தார். பின்னர் அவர் திருச்சி…

Viduthalai

பசுவதையை உடனடியாக தடை செய்ய வேண்டுமாம்! புராணக் கதைகளை ஆதாரங் காட்டி அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனையாம்

அலகாபாத், மார்ச் 7 பசுவை, பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.உத்தரப்பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 7.3.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* ‘ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான சிசோடியா கைது குறித்து எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை; மேலும், ஆளும் கட்சி அதை பலவீனப்படுத்த அல்லது தோற்கடிக்க நிறைய செய்யக் கூடும்…

Viduthalai

தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், முடிகொண்டன் பெரியார் பெருந்தொண்டர் சாரங்கபாணி ஆகியோர்  தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர்.

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (919)

கக்கூசு எடுப்பவர் மகள் பத்தாவது படித்துவிட்டால் கக்கூசு எடுக்குமா? ஒட்டனின் பெண் பத்தாவது படித்தால் கூடை எடுத்து வருமா? இந்த நிர்ப்பந்தம் எப்படி வந்தது? படிக்காததால்தானே? பார்ப்பான் ஏன் இந்த வேலைகளைச் செய்வதில்லை?- தந்தை பெரியார், பெரியார் கணினி, தொகுதி 1,…

Viduthalai