புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை சிராக் பாஸ்வானுக்கு ஆ.இராசா கண்டனம்!
சென்னை, மார்ச் 8- திமுக துணைப்பொதுச்செயலாளர் மக்களவை உறுப்பினர் ஆ.இராசா விடுத்துள்ள அறிக்கை வருமாறு,முற்போக்கு அரசுகள் அமைந்தா லும் சமூகத்தில் வேரூன்றிவிட்ட பழைமைவாதத்தாலும் புரட்டுக ளாலும் போதிய கல்வியும் வேலை வாய்ப்பும் கிடைக்காமல் வடமாநில சகோதர சகோதரிகள் தவிக்கின் றனர். தமிழ்நாட்டில்…
சமூகநீதிக்கான ஆட்சிக்கெதிராக கிளப்பிய புரளி புளி போல கரைந்தது
சமூக நீதியின் பிறப்பிடம், இருப்பிடம், தலைமையகமான தமிழ்நாட்டில் வடக்கத்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பொய்யுரையை பரப்பி அமைதியாக, கம்பீரமாக நடைபெறும் சமூகநீதிக்கான ஆட்சிக்கெதிராக கிளப்பிய புரளி வந்த வேகத்தில் புளி போல கரைந்து விட்டது. சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.…
பிற இதழிலிருந்து…புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய வதந்தி! தமிழ்நாடு அரசு தக்க பதிலடி!
சிறப்பாக செயல்படுவதாக - 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' பாராட்டு! புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய வதந்திக்கு தமிழ்நாடு அரசு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' (6,3,2023) ஆங்கில நாளேட்டில் வெளியான தலையங்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.'தி டைம்ஸ் ஆப் இந்தியா'வில்…
பன்னாட்டு மகளிர் உரிமை நாள் சூளுரை
1800 களின் துவக்கத்தில் தனது மானத்தை மறைக்க நங்கேலி தென் இந்தியாவில் மூட்டிய தீயைப் போன்றே 18-ஆம் நூற்றாண்டில் அடிப்படை உரிமைகள் உட்பட பல உரிமைகளும் மறுக்கப்பட்ட அடிமைகளாக இருந்த பெண்களின் நிலை மெல்ல மாறி, 1850 களில் தொழிற்சாலை, அலுவலகம்…
உணவுப் பஞ்சம் தீர…
விவசாயத்துறையில் இன்று நடைபெறும் வயல்பரப்பிலும், முயற்சியிலும் பாதி நேரத்தைக் குறைத்துக் கொண்டு அந்த நேரத்தில் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் வளர்ப்பில் கவனம் செலுத்தி நல்ல அளவுக்குப் பெருக்குவோமானால் - உணவுப் பஞ்சம் என்கிற சொல் அகராதியில்கூட இல்லாத அளவுக்கு…
கழகத்தின் சார்பில் தென்னக ரயில்வே மதுரை கோட்ட பொது மேலாளருக்கு நன்றி!!
கடந்த பிப்ரவரி 14 அன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை முதல் இராமேசுவரம் வரை செல்லும் ரயில்களை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி மண்டல திராவிடர் கழகத்தின் தலைவர் கா.மா.சிகாமணி கோரிக்கையினை அனுப் பியிருந்தார். அதன்படி 7.03.2023 முதல்…
பெரியார் பேசுகிறார் தொடர் : 72 அறிஞர் அண்ணா நினைவு நாள் கூட்டம்
தஞ்சை, மார்ச் 8 அறிஞர் அண்ணா அவர்களின் 54ஆம் ஆண்டின் நினைவு நாள் கூட்டம் 4.2.2023 அன்று மாலை 6.30 மணிக்கு தஞ்சை கீழராச வீதியில் உள்ள பெரியார் இல்லம், சுயமரியாதை சுடரொளி கபிலர் அரங்கத்தில் நடைபெற்றது.கூட்டத் தொடக்கத்தில் மாவட்ட ப.க.…
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கைக்கணினி – கல்விச் சுற்றுலா – முழு உடல் பரிசோதனைகள்!
முதலமைச்சரின் அறிவிப்பிற்கு - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நேரில் சந்தித்து நன்றி!சென்னை, மார்ச் 8 மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத் தில்…
சென்னை அம்பத்தூர்: பெரியார் 1000 வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
அம்பத்தூர், மார்ச் 8 பெரியார் 1000 வினா- விடை தேர்வு பரிசு வழங்கும் விழா- சென்னை அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 6.3.2023 அன்று காலை 9 மணிக்கு தலைமை ஆசிரியர் சி.வனிதா ராணி தலைமையில் நடைபெற்றது. எம்.கே.பி.நகர்…
ஈச்சங்கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் – பெரியார் படம் வழங்கல்!
தஞ்சாவூர், மார்ச் 8 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் பெரியார் பிறந்த நாளை முன் னிட்டு நடைபெற்ற பெரியார் 1000 வினாடி வினா போட்டி செப்டம்பர் மாதம் நடைபெற்றது. வினாடி வினாவில் வெற்றி பெற்ற…
