நன்கொடை
திருப்பூர் பெரியார் புத்தக நிலைய விற்பனையாளர் கே.மைனர் அவர்களின் 67ஆவது பிறந்தநாள் (7.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார், நன்றி - - - - -தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர்…
பாகிஸ்தான் சிறையில் 560 குஜராத் மீனவர்கள்
அகமதாபாத், மார்ச் 8- அரபிக்கடலில் மீன் பிடிக்கச் சென்று, தவறுதலாக பாகிஸ்தான் கடற்பகுதிக்குச் சென்றுவிடும் குஜராத் மாநில மீனவர்களை அந்நாட்டு கடற்பகுதி பாதுகாப்பு அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்துவருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கணக்குப்படி, குஜராத் மீனவர்கள்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
8.3.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* ‘திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள், யாரும் நம்ப வேண்டாம்’ என்று வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இங்குள்ள மக்கள் தங்களுடன் சகோதரத்து வத்துடன் பழகுகிறார்கள் எனக்கூறிய அத்தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும்…
பெரியார் விடுக்கும் வினா! (920)
மனிதன் பகுத்தறிவும், சிந்தனா சக்தியும் உடைய வனாக இருந்தும், வளர்ச்சியடையாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? அறிவைக் கெடுத்ததுதான் கடவுள். வளர்ச்சியைக் கெடுத்ததுதான் மதம். இவை உள்ள வரை வளர்ச்சி என்பதைக் காண முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம்!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்புநாகர்கோவில், மார்ச் 8- வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம்…
அரசு மருத்துவர்களுக்கு தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் இல்லை என்ற தீர்ப்புக்கு தடை
மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவுமதுரை, மார்ச் 8 அரசு மருத்துவர்களுக்கு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜிஷா. மலையாளி. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த…
அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாள்
அன்னை மணியம்மை யாரின் 104ஆவது பிறந்த நாளான 10.3.2023 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 9.30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம்…
ஒன்றிய அரசுப் பணிகளில் அதிக அளவில் தமிழர்கள் இடம்பெற வேண்டும் : அமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 8 தமிழ்நாட் டில் உள்ள ஒன்றிய அரசின் நிறுவனங்களில் தமிழர்கள் மட்டும்தான் பணிபுரிகின்றனர் என்ற நிலையை அடைவதே நம் இலக்காக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ் நாட்டு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் போட்…
பி.ஜே.பி. நிரந்தரமாக ஆட்சியில் நீடிக்க முடியாது லண்டனில் ராகுல் காந்தி கருத்து
லண்டன், மார்ச் 8- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இங்கி லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரு கிறார். அந்த நாட்டின் நாடாளு மன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மத்தியில் நேற்று முன்தினம் (6.3.2023) உரையாற்றினர். தொடர்ந்து சாத்தம்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பன்னாட்டு மகளிர் நாள் வாழ்த்துச் செய்தி
"அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்" புரட்சிக் கவிஞரின் வரிகளுடன் திராவிட மாடல் சாதனைகளை எடுத்துக்காட்டிசென்னை, மார்ச் 8 - தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பன்னாட்டு மகளிர் நாள் வாழ்த்துச் செய்தியில் அச்சமும் நாணமும் அறியாத…
