ஒன்றிய அரசில் பணி

பொதுத்துறையை சேர்ந்த இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (அய்.அய்.எப்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம் : அசிஸ்டென்ட் மானேஜர் பிரிவில் 26 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : எம்.பி.ஏ., / பி.எல்., / பி.இ., / பி.டெக்., படிப்புகளில் ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும்.வயது…

Viduthalai

போடியில் மாணவச் செல்வங்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பன்னாட்டு மகளிர் நாளில் இன்று (8.3.2023) போடியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மகளிர், மாணவி கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கழக மகளி ரணி சார்பில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

Viduthalai

12.3.2023 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா

தஞ்சாவூர்: * இடம்: ஆல்வின் திருமண மண்டபம், நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் * மணமக்கள்: ஆ.ம.இரமேஷ் - ச.அ.சங்கவி * வரவேற்புரை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்) * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்…

Viduthalai

பெண்களுக்கு இட ஒதுக்கீடு: ஸ்பெயினில் புது அறிவிப்பு…

மேட்ரிட், மார்ச் 8-ஸ்பெயினில், நிறுவனங்களின் நிர்வா கக் குழுவில் 40 சதவீதம் பெண்கள் இடம்பெற வேண்டும் என்ற சட் டத்தை அந்நாட்டு அரசு நடைமுறைபடுத்த உள் ளது."உலகம் மகளிர் தினம்" இன்று கொண்டாடப் படும் வேளையில், பெண் களுக்கான சலுகைகளை பல்வேறு…

Viduthalai

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – பீகார் ஆய்வு குழு அதிகாரி

சென்னை, மார்ச் 8- சென்னை, தமிழ் நாட்டில் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவ தாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் தகவல் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் தமிழ் நாட்டில் மற்ற மாநில தொழிலா ளர்களுக்கு…

Viduthalai

திருமுட்டம்: பெரியார் 1000 வினா-விடைப் போட்டி பரிசளிப்பு

கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒன்றியத்தில்  7-3-2023 அன்று காவாலக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினாடி-வினா தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.நெடுமாறன், தமிழக…

Viduthalai

மக்கள் மருந்தக தினம் -2023 தொடக்க விழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

சென்னை, மார்ச் 8- மக்கள் மருந்தக தினம் -2023அய் முன்னிட்டு நேற்று (7.3.2023) சென்னை, எழும்பூர் அரசு குடும்ப நல பயிற்சி மய்யத்தில் நடைபெற்ற விழா வில் பங்கேற்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்…

Viduthalai

கருவிலேயே குழந்தைக்கு கீதை, ராமாயண பாடமாம் ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு திட்டமாம்

புதுடில்லி,மார்ச்8- ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சமிதியின் ஓர் அங்கம் சாம்வர்தினி நியாஸ். இது ‘கர்பா சன்ஸ்கார்’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் மாதுரி மராத்தே நேற்று (7.3.2023) கூறும் போது, “கர்பா…

Viduthalai

மேனாள் அமைச்சர் இலக்கியச் செல்வர் தஞ்சை சி.நா.மீ.உபயதுல்லா அவர்களுக்கு புகழ் வணக்கக் கூட்டம்

நாள்: 11.3.2023 சனிக்கிழமை காலை 10 மணிஇடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்வரவேற்புரை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்)தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்)இணைப்புரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),…

Viduthalai

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் பன்னாட்டு மகளிர் நாள்

நாள்: 8.3.2023 நேரம்: மாலை 4 மணிஇடம்: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலக அரங்கம், 143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச்சாலை), சென்னை-28.வரவேற்பு: டாக்டர் கே.விஜயகார்த்திகேயன் (செயலாளர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)தொடக்க உரை: மாண்பமை நீதிபதி…

Viduthalai