நெருக்கடி நிலை காலத்திலும் நிமிர்ந்து நின்றவர் அன்னை மணியம்மையார் அந்தத் துணிவோடு மதவாத சக்திகளை எதிர்த்து முறியடிப்போம்
சென்னை, மார்ச் 10 நெருக்கடி நிலை காலத்திலும் நிமிர்ந்து எதிர் கொண்டவர் அன்னை மணியம்மையார், அந்தத் துணிவோடு, இன்று சவால் விடும் மதவாத சக்திகளை எதிர்த்து முறியடிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.இன்று (10.3.2023) அன்னை மணியம்மையாரின்…
காணாமல் போன ஆபத்து மிக்க கதிரியக்கத் தனிமம்
ஆஸ்திரேலியாவில் மிக ஆபத்தான கதிரியக்கம் கொண்ட தனிம பெட்டகம் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாணயத்தைவிடச் சிறிய அளவிலான அந்த பெட்டகத்தில் கதிரியக்கத் தன்மை கொண்ட Caesium-137 திரவம் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது.மேற்கு ஆஸ்திரேலியாவில் காணாமற்போன அதனைத் தேடும் முயற்சிகளை மாநில அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.பீட்டா,…
சுமார் 3 கோடி ஆண்டுகள் கடந்து வந்த ஒரு மரபணுத் தொடரின் முடிவிற்கு முடிவு?
55 மில்லியன் ஆண்டுகள் உயிர் பிழைத்த வடக்கு வெள்ளை காண்டாமிருகம் பனி யுகங்கள், பூகம்பங்கள், விண்கல் தாக்குதல்களைக் கண்டது மற்றும் கோள்களில் எண்ணற்ற வரலாற்று மாற்றங்களுக்கு சான்றாக இருந்தது, இப்போது செயல்பாட்டில் அழிந்து விட்டது.கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டா மிருகம்…
சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட கடலோர நகரங்களுக்கு ஆபத்து?
பருவநிலை மாறுபாடு காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரிக்கை களை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் அடுத்த 100ஆம் ஆண்டுக்குள் அதாவது 2,100 ஆம் ஆண்டுக்குள் சென்னை,…
இலங்கைத் தமிழருக்காக கட்டப்படுகின்ற வீடுகள் முதன்மைச் செயலாளர் ஆய்வு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஞ்சப்பள்ளி அணை அருகே இலங்கைத் தமிழருக்காக கட்டப் பட்டு வரும் வீடுகளை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் ஆய்வு செய்தார். உடன் திட்ட இயக்குநர் தீபனாவிஸ்வேஸ்வரி மற்றும் மாவட்டத் துறை அலுவலர்கள் உடன் உள்ளனர்மகன்,…
அழகன்குளம் அகழாய்வு மியூசியம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை, மார்ச் 9- ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த மியூசியம் அமைப்பதற் கான இடம் தொல்லியல் துறையிடம் ஒப்படைக் கப் பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டது.'ராமநாதபுரம் மோர் பண்ணை தீரன்…
வெளிமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விளக்கக் கூட்டங்கள்: மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஏற்பாடு
சென்னை, மார்ச் 9- தமிழ்நாட் டில் உள்ள அனைத்து மாவட் டங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தலை மையில் நம்பிக்கையளிக்கும் விளக்கக் கூட்டங்களுக்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர்…
அரிய சிகிச்சை – அரிய பலன் அரசு மருத்துவமனை சாதனை!
சென்னை, மார்ச் 9- மூளையில் ரத்தம் உறைந்து, கை, கால்கள் மரத்துப்போன நபர் 3 மணி நேரத்துக்குள் ஓமந்தூரார் அரசு பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து பக்கவாதம் ஏற் படாமல் காப்பாற்றினர்.சென்னையை சேர்ந்தவர் பிரதாப்…
‘கருணை அடிப்படையிலான வேலை திருமணமான மகளுக்கும் உண்டு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, மார்ச் 9- கருணை அடிப்படையிலான வேலையை பெற திருமணமான மகள்களுக்கும் உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண் ஒருவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு…
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர், மார்ச் 9- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,223 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று (9.3.2023)காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.51 அடியிலிருந்து 103.50 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,21 1கன…
