செய்தியும், சிந்தனையும்….!
'உன்னாலே நான் கெட்டேன்!'*பி.ஜே.பி.யை நம்பி திராவிடக் கட்சிகள்.- மாநில பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை>>பி.ஜே.பி. யாரை நம்பி இருக்கிறதாம்!எழுத்துப் பிழை!*தமிழ்நாட்டில் பி.ஜே.பி. மட்டுமே நல்லாட்சி தர முடியும்.- பி.ஜே.பி. தலைவர் நட்டா>>எழுத்துப் பிழை - பொல்லாத ஆட்சியை பெற முடியும் என்று இருக்கவேண்டும்.பதவி…
இன்றையஆன்மிகம்!
மனிதன் உறுப்புகள்மனிதனின் சிரசு - கர்ப்பக் கிரகம்கழுத்து - அர்த்த மண்டபம்மார்பு - மகா மண்டபம்நாடி - யாக சாலைவாய் - கோபுரம்நாக்கு - நந்திஉள்நாக்கு - கொடிமரம்பஞ்ச இந்திரியங்கள் - தீபங்கள்உயிர் - மகாலிங்கம்- இன்றைய இதழ் ஒன்றில் இப்படியொரு…
இந்திராகாந்தி தேசிய பல்கலைக் கழகத்தில் கேரள மாணவர்கள் மீது தாக்குதல்!
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீது தாக்குதல் - பாகுபாடு!ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்சென்னை, மார்ச்.13- இந்திராகாந்தி தேசிய பழங்குடியினப் பல்கலைக் கழகத் தில் கேரள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றிரவு…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை – நாகை மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது: – தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
தமிழ்நாடு-இந்திய அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்திடுக!ஏப்.14 ஜெகதாகப்பட்டினம் மாநாடு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்த்தும்!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை, நாகை மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களை விடுவிக்க தமிழ்நாடு - இந்திய அரசுகள் உடனடி…
தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை 1,00,000 ரூபாய் அளிப்பு
சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் செய்யாறு கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை 10 ரூபாய் நாணயம் ரூ.78,000 கொடுக்கப்பட்டது. அந்த தொகையை ரூ.1,00,000 வழங்குவதாக மாவட்ட பொறுப்பாளர்கள் முடிவு செய்து மீதி ரூ.22,000 தொகையை…
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகம் வழங்கிய “அன்னை மணியம்மையார் விருது
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகம் வழங்கிய "அன்னை மணியம்மையார் விருதினை" பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா. மல்லிகா அவர்களை கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பாராட்டினார். (வல்லம் - 11.3.2023)
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது ஆண்டு விழா – பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் 43ஆவது ஆண்டு விழா
தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநர் ஆர்.லலிதா அய்.ஏ.எஸ். - தொழில் முனைவர் இராஜமகேஸ்வரி ஆகியோர் பரிசளித்து பாராட்டுவேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரை வல்லம், மார்ச்12 தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப்…
புதிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு
வின்தோக், மார்ச் 12- நமீபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான நாம்கோர் மூன்றாவது புதிய எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித் திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத் தில் தென் பகுதியில் உள்ள நமீபியாவில் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டு வரும் எண்ணெய் வளம்…
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடனான எனது போராட்டம் தொடரும் லாலுபிரசாத் உறுதி
பாட்னா, மார்ச் 12- கடந்த 10.3.2023 அன்று டில்லி, பீகார் மாநிலங்களில் 15 இடங்களில் லாலு பிரசாத்தின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற் கொண்டது. தேஜஸ்வி யாதவின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.…
‘கடவுள்’ சக்தியைப் பாரீர்! கற்பூரம் ஏற்றியபோது தீக்காயம் அடைந்த பெண் சாவு
திருச்சி, மார்ச் 12-- கற்பூரம் ஏற்றியபோது தீக்காயம் அடைந்த பெண் இறந்தார். திருச்சி இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண் டனர். தேர் நிலையை அடைந்த பிறகு பக்தர்கள்…
