நம் கலைகள்
காட்டுமிராண்டிகள் போல் மூடநம்பிக்கையும் காமமும் காதலுமே நம் கலைகளை நிரப்பி வருவதானால் - கலையினால் மனிதன் அறிவாளியாவானா - மடையனாவானா? சிந்தித்துப் பாருங்கள். 'குடிஅரசு' 19.2.1944
தேசிய அளவிலான பேரிடர் மருத்துவப் பயிற்சி கருத்தரங்கம்
சென்னை வடபழனி தனியார் மருத்துவ மனை வளாகத்தில், தேசிய அளவிலான ‘பேரிடர் மருத்துவம்' என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடை பெற்றது.விஜயா மருத்துவக் குழுமம், இந்திய மருத் துவச் சங்கம் இணைந்து மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில்…
பெண்களுக்கு நன்மை தரும் உடற்பயிற்சி நேரம்!
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, இதயக் கோளாறுகள், பக்கவாதம் வரும் அபாயம் மிகக் குறை வாக இருப்பதாக, மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதய ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் என்ற…
அறிகுறிகளாக தொடரும் பக்க விளைவுகள்!
எந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும், சரியான பின்னரும் உடல் சோர்வு, சுவாசப் பிரச்சினைகள் உட்பட பல பக்க விளைவுகள் இருக்கவே செய் யும்.குறிப்பிட்டு சொல்ல முடியாத பொது வான உடல் பிரச்சினைகளுடன் 30 - 40 சதவீதம் வெளிநோயாளிகள் தினமும்…
பெரியார் 1000 வினா- விடை
எண்ணூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா- விடை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) கோ.நாராயண மூர்த்தி(பெரியார் படிப்பகம் எண்ணூர்) தலைமையில் சான்றிதழ் மற்றும் மெடல்களும் வழங்கப்பட்டது மற்றும் அப்பள்ளிக்கு தந்தை பெரியாரின் படம் தலைமை…
திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆவது பிறந்தநாள் விழா மற்றும் பன்னாட்டு மகளிர் நாள்
திருச்சி, மார்ச் 13- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச்செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆவது பிறந்தநாள் மற்றும் பன்னாட்டு மகளிர் நாள் விழா 10.03.2023 அன்று மதியம் 2 மணியளவில் கல்லூரி அரங்கத் தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின்…
கழகக் களத்தில்…!
14.3.2023 செவ்வாய்க்கிழமைவாழ்க்கை இணையேற்பு விழா சென்னை: மாலை 5 மணி இடம்: தந்தை பெரியார் சமூக நலக்கூடம், ஜவஹர்லால் நேரு சாலை, அண்ணா நகர் மேற்கு (பஸ் டிப்போ அருகில்) சென்னை மணமக்கள்: வே.ப.யாழினி - சம்பத் குட்டிகொண்டா இணையேற்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர்…
‘திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல்’ ஆசிரியர் 90 – தளபதி 70 பிறந்தநாள் விழா: கருத்தரங்கம்
காரைக்குடியில் மார்ச் 26 இல் நடத்த காரைக்குடி(கழக) மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்காரைக்குடி, மார்ச் 13- காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மார்ச் 12 ஞாயிறு மாலை 5 மணி அளவில் காரைக்குடி குறள் அரங்கத்தில் மாவட்டத் தலைவர் ச.அரங்க சாமி…
கன்னியாகுமரி – தோவாளை ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கன்னியாகுமரி, மார்ச் 13- திராவிடர்கழக தோவாளை ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் வெள்ளமடம் கிறிஸ்துநகரில் உள்ள மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இல்லத்தில் மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.…
அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
ஒசூரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி தலைமையில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள தந்தைபெரியார் சிலை முன் வைக்கப்பட்டிருந்த அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தி.பாலகிருஷ்ணன்,…
