கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இல்ல மணவிழா – தமிழர் தலைவர் வாழ்த்து
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார்-பியூலா ராஜகுமாரி இணையர் மகள் எம்.சாஹித்தியா, சி.ஆர்.விஜயநாதன்-விமலரசி இணையர் மகன் சிவக்குமார் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் : மூத்த வழக்குரைஞர் தியாகராஜன், வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் மணமக்கள்…
பாசிச ஆட்சியை வீழ்த்தும் ஒரே வழி!
திரிபுராவில் ஆட்சியைப் பிடித்த பிஜேபியின் ஆணவ வன்முறை வெறியாட்டத்தை எதிர்த்து சி.பி.எம். சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து மார்ச் 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பா.ஜ.க. பெற்ற வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை…
காஞ்சிபுரத்தில் பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு விழா
காஞ்சிபுரம், மார்ச் 14- பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும் பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா-விடை போட்டிகளில் காஞ்சிபுரம் மாவட் டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசளிப்பு விழா…
பொதுத் துறை வங்கிகளின் உயர் பதவிகளில் பொதுப் பிரிவினர் ஆதிக்கம் ஏன்?
இந்தியாவில் உள்ள வங்கிகளில் மேல்நிலை பதவிகளில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் 2-3 சதவீதம் பேரே இந்தப் பதவிகளில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்…
கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளியில் வாசிப்புப் பயிற்சியில் ‘விடுதலை’
கடலூர் மாவட்டம், திருமுட்டம் ஒன்றியம், ஆனந்தக்குடி. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் நாளேடுகளைப் படிக்கும் தமிழ் வாசிப்புப் பயிற்சியில் "விடுதலை" நாளேட்டைப் படிக்கும் மாணவர்கள்.
தருமபுரியில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா
தருமபுரி, மார்ச் 14- திராவிட வீராங்கனை அன்னை மணியம்மையாரின் 104ஆவது பிறந்தநாள் முன்னிட்டு, 10.3.2023 அன்று மகளிர் சந்திப்பு நிகழ்ச்சி தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.அன்னை மணியம்மையாரின் படத்திற்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் நிகழ்வு தொடங்கப்பட்டது. மாநில…
சென்னை அயனாவரத்தில் பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு
சென்னை, மார்ச் 14 3.12.2022 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் அயனாவரம் கலிகி அரங்க நாதன் மாண்ட் போர்ட் மேனிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை பரிசளிப்பு விழா சிறப்பாக நடை பெற்றது.பள்ளியின் முதல்வர் ஜெ.இராபின்சன் தலைமையேற்றார். அவர் தனது தலைமையுரையில் தந்தை …
செய்தியும், சிந்தனையும்….!
தன்னை நினைத்து...*மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முன்னோர்களின் வாழ்வியல் முறையை பின்பற்றவேண்டும். -வெங்கையா நாயுடு >>எல்லாம் தலையெழுத்துபடிதான் நடக்கும் என்ற முன்னோர்களின் நம்பிக்கை அடிப்படையிலா?
இன்றைய ஆன்மிகம்
சிவபெருமானே சாபத்தைப் பெற்றவர்...நம்முடைய தலைவனாக விளங்கும் சிவபெரு மானை குருவாகவும் ஏற்றுக்கொண்டு, அவர் தரிசனம் பெற்றுவிட்டால், புலன்கள் அய்ந்தும் நம்வசம் ஆகிவிடும்.- ஓர் ஆன்மீக இதழ்!அப்படியா? சிவபெருமானே புலன்களை அடக்காத நிலையில், ரிஷிகளின் சாபத்தை பெற்றவர் ஆயிற்றே!
