மேனாள் அமைச்சர் இலக்கியச்செல்வர் தஞ்சை.சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை

தஞ்சை, மார்ச் 14- 11.03.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை பேரறிஞர் அண்ணா நூற் றாண்டு அரங்கத்தில்,  மேனாள்  அமைச்சர் இலக்கியச் செல்வர் சி.நா.மி.உபயதுல்லா அவர்க ளின் படத்திறப்பு, புகழ் வணக் கக் கூட்டம் நடைபெற்றது.தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார்…

Viduthalai

நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி விதிமாற்றம் அநீதி : தொல். திருமாவளவன்

புதுடில்லி, மார்ச் 14 நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு ஆண்டும் 22.5% நிதியை தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளின் மேம் பாட்டுக்காக செலவிடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என மாற்றப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த அநீதியை வன்மை…

Viduthalai

சபாஷ்! சரியான நடவடிக்கை – ஆக்கிரமிப்புக் கோயில் இடிக்கப்பட்டது

சென்னை, மார்ச் 14 பெரம்பூரில் மெட்ரோ ரெயில் பணிக்காக மாநகராட்சி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த முருகன் கோவில் இடித்து அகற்றப்பட்டது. சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ஆயிரம் சதுர அடி கொண்ட காலி நிலம் உள்ளது.…

Viduthalai

இந்தியாவில் கரோனா பாதிப்பு 444 ஆக குறைந்தது

சென்னை, மார்ச் 14- கரோனா வுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிக ரித்து வருகிறது. 113 நாட்க ளுக்கு பிறகு 12.3.2023 அன்று 500-அய் தாண்டி யது. இந்தநிலையில்,…

Viduthalai

ஒரே பாலின திருமண விவகாரம் – உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றம்

புதுடில்லி,மார்ச்14- ஒரே பாலின திரும ணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக் களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்நீதிமன்றங்களில், ஒரே பாலின திரும ணங்களை அங்கீகரிக்க…

Viduthalai

இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மார்ச் 14  அரசு வேலைக்காக இட ஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்துப வர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர், இந்து கொண்டா ரெட்டி என்ற பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அளித்து 1982-ஆம்…

Viduthalai

மாணவர்களின் அறிவியல் உணர்வை ஊக்குவிக்கும் திட்டம் கைவிடப்பட்டதா?

 நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசின் அதிர்ச்சித் தகவல் புதுடில்லி,மார்ச்14- விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் எழுப்பிய கேள்வியும், ஒன்றிய இணையமைச்சரின் பதிலும் வருமாறு,பள்ளி மாணவர்களிடையே அறி வியல் உணர்வைத் தூண்டி அவர் களை விஞ்ஞானிகளாக வளர்த் தெடுக்கும் திட்டம்தான் தேசிய திறமை தேடல்…

Viduthalai

திரிபுராவில் பா.ஜ.க. வன்முறை – சென்னையில் சி.பி.எம். கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் துணைத் தலைவர் பங்கேற்று கண்டன உரைசென்னை,மார்ச்14- திரிபுராவில் பாஜகவின் வன்முறை வெறியாட் டத்தைக் கண்டித்து இந்திய கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செய லாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 13_-3_-2023 அன்று சென்னை - மின்ட் மணிக்கூண்டு வள்ளலாளர் நகர்…

Viduthalai

“கவுரவ டாக்டர்களும் ‘420’ மலைகளும்”

 "கவுரவ டாக்டர்களும் '420' மலைகளும்"நாட்டில் ஏமாறுகிறவர்கள், - பேராசை காரண மாக அதிகமாகிற படியால், ஏமாற்றுகிறவர்களின் எண்ணிக்கையும் 'ஜெட்' வேகத்தில் அதிகமாகிக் கொண்டே வருவது வேதனையான நிலையாகும்!மனிதர்கள் தங்களது பகுத்தறிவை நன்கு பயன்படுத்தி தற்காத்துத் தற்பேணிக் கொள்ளலே இதைத் தவிர்க்கத்தக்கதோர் வழியாகும்!நாளும்…

Viduthalai