தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக்கத்தில் கிளர்ந்தெழுவோம்!
* அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு!* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; ஆகமங்கள் தடையில்லை என்று நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் அறிக்கை கொடுத்துள்ளனவே!பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வை ஏற்படுத்துவது யார்?அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; ஆகமங்கள்…
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை அன்னை மணியம்மையார் நினைவுநாள்
நாள் 16.3.2023 வியாழன் காலை 8 மணிஇடம்: திமுக கிளைக்கழகம், தொடர்வண்டி சாலை, கொரட்டூர்அன்னையார் படத்திறப்பாளர்: கி.மு.திராவிடமணிமகளிர் அணியினர் கலந்து சிறப்பிப்பீர்!
நன்கொடை
தாம்பரம் மாவட்ட மகளிரணி தோழர் நாகவல்லி முத்தையன் அவர்களின் (15-3-2023) பிறந்த நாள், மணவிழா நாளை முன் னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல் லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினர். வாழ்த்துகள்!
தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கல்
திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பணிபுரியும் ஆசிரியர் எஸ்.செல்வியின் மகள் சி.மகாலட்சுமி யின் வாழ்க்கை இணையேற்பு விழா அழைப்பிதழையும், அரையாண்டு விடுதலை சந்தா ரூபாய் 1000 த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன் லலிதா சோமசுந்தரம் (13.03.2023,…
தமிழர் தலைவருக்கு பொன்.குமார் பயனாடை
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார் (13.3.2023, பெரியார் திடல் ).
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
14.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பணத்தாள் சுழற்சி மற்றும் கணக்கில் வராத பணம் குறையவில்லை என்பது மட்டுமல்ல; அதிகரித்துள்ளது என்பது நிதி அமைச்சரின் பதில் மூலம் வெளிப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி. உத்தம் குமார் குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* அமலாக்கத்துறை…
பெரியார் விடுக்கும் வினா! (924)
நமது கருத்தும், செய்கையும், பரிதாபத்தை ஆதார மாய்க் கொண்டதாகவும், குரோதத்தையும், பலாத்காரத் தையும் வெறுத்ததாகவும் இருக்க வேண்டுமேயொழிய மற்றபடி வீண் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், துரோகத் தையும், முரட்டுத்தனத்தையும் குறிக்கோளாய்க் கொண்டதாய் இருக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
அரியலூர் மருத்துவக்கல்லூரியில் “அனிதா நினைவு அரங்கம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 14- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரியலூர் மருத்துவக்கல்லூரி யில் 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகை யில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.அதன் விவரம் வருமாறு,அரியலூர்…
கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் (14.3.1883)
1848ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை தயார் செய்து கொண்டிருந்த நேரம் குழந்தை தொழி லாளர் என்பது விதி யாக இருந்தது. 2016 ஆம் ஆண்டு பத்தில் ஒரு குழந்தை உலகில் குழந்தை தொழி லாளராக இருக்கிறது என்று பன்னட்டு தொழி…
விமான நிறுவனங்களின் கட்டண முறைகேடு நாடாளுமன்ற நிலைக்குழு குற்றச்சாட்டு!
புதுடில்லி, மார்ச் 14 விமான நிறுவனங்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்து அதிக கட்டணம் வசூலிப் பதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (13.3.2023) தொடங்கியது. முதல்நாளே அதானி குழு முறைகேடு விவகாரம், ஆன்லைன்…
