புதிதாக அறிவிக்கப்பட்ட அரூர் மாவட்ட திராவிடர் கழக தொடக்க விழா!

அரூர்,மார்ச் 15- ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திராவிடர் கழகமாக இதுவரை செயல்பட்டு வந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர் ஆகிய ஒன்றி யங்களை இணைத்து அரூரை தலைமை இடமாகக்…

Viduthalai

பெரியாரின் ”பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தை பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்

நீதிபதி அறிவுறுத்தல்கோவை, மார்ச் 15- கோவை கற்பகம் பல் கலைக்கழக அரங்கில், தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் மார்ச் 12, தேதி நடைபெற்ற பன்னாட்டு மகளிர் நாள் விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த பெண்களை பாராட்டி விருது மற்றும் பரிசு…

Viduthalai

பல் மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டதற்கான சிறந்த இடம் தேர்வு

 சென்னை, மார்ச் 15- இந்தியாவின் நவீன கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட வகையில் முதலிடத்தில் இருந்த ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் டென்டல் மெடிசினை முந்தி, உலகின் உயர்ந்த பல் மருத்துவ…

Viduthalai

24 கோடி முஸ்லிம்களை கடலில் வீசுவீர்களா, சீனாவுக்கு அனுப்புவீர்களா? வெகுண்டெழுந்தார் ஃபரூக் அப்துல்லா

சிறீநகர், மார்ச் 15- 24 கோடி முஸ்லிம்களை என்ன  செய்வார்கள்? கடலில் வீசுவார்களா  அல்லது சீனாவுக்கு அனுப்புவார்களா? என்று நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக்…

Viduthalai

வேளாண் வாகனங்கள் தேவை அதிகரிப்பு

 சென்னை, மார்ச் 15, வேளாண்மைத் துறையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடையே வளங்கள் குறைவாக இருந்தாலும்கூட, அவர்களுடைய வருமா னம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க புத்தாக்கமான தொழில் நுட்பத்தில் வேளாண் பயன்பாட்டு வாகனங் களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா டிராக்டர்…

Viduthalai

ஏப்.29 இல்: திராவிடர் கழக மாநில பொதுக்குழு – வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்குப் பாராட்டு!

ஈரோடு, கோபி மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுஈரோடு, மார்ச் 15 ஈரோடு, கோபி கழக நிர்வாகி கள் கலந்துரையாடல் கூட்டம் 13.03.2023 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத் தில், மண்டல தலைவர் இரா.நற்குணன் தலை மையில்,…

Viduthalai

ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை, மார்ச் 15- சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற  இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மய்யத்தின் மேனாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014ஆம் ஆண்டு திடீரென அறியாத…

Viduthalai

அதானி பற்றி பேசினாலே மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 15 “மோடிஜியின்கீழ் சட்ட விதிகளோ, ஜனநாயகமோ இல்லை. சர்வாதி காரம் போன்று அவர்கள் நாட்டை நடத்திக்  கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசி வருகின்றனர். அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப் பட வேண்டும் என நாங்கள் …

Viduthalai

”நீர் தெளித்தலை” “கும்ப அபிஷேகம்” ஆக்கினர்

எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டுச் சான்றுதமிழில் குடமுழுக்கு நடத்த, நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த "தமிழ்ப் பகைவர்கள்" செயல் மன்னிக்க முடியாதது.தமிழ்நாட்டில் முன்பு தமிழில் தான் குடமுழுக்கு நடைபெற்றது என்பதற்கு ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.கல்வெட்டுகளில் அந்நிகழ்வு…

Viduthalai

தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய கவனத்திற்கு…!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைநடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:இவ்வாண்டு 12 ஆம் வகுப்பு…

Viduthalai