ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகளின் உரிமை பறிப்பு : நிதி அமைச்சர்
சென்னை, மார்ச் 25 ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார்.அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் நேற்று (24.3.2023) சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத் தில் சட்டியில்…
பெரியார் விடுக்கும் வினா! (935)
கேள்வி: என்னடா உனக்குக் கடவுள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்குத் தைரியம் வந்து விட்டதா?பதில்: அவர்தான் மனோ, வாக்குக், காயங்களுக்கு எட்டாதவர் என்று சொன்னாயே, அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்பாயல்லவா? அதனால்…
“சட்டப்பேரவையில் ஜனநாயக முறைப்படி பேச அனுமதிப்பவர்கள் நாங்கள்!”
ராகுல் காந்தி பதவி நீக்கத்தை உதாரணம் கூறிய அமைச்சர் துரைமுருகன்!சென்னை, மார்ச் 25- சட்டப் பேரவையில் நேற்று (24.3.2023) நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத் தில் உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.இறுதியாகப் பேசிய போளூர் தொகுதி அ.தி.மு.க. சட்ட…
மலேசியாவில் தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக்கவிஞர் நூல்கள் அன்பளிப்பு
மலேசியா சிலா ங்கூர் மற்றும் பேராக் மாநிலங்களில் பயிலும் 180 உயர்நிலை தமிழ் மாணவர்களுக்கு புரட்சிக் கவிஞரின் “தவறின்றித் தமிழ் எழுத" என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த நூலில் தந்தை பெரியாரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின்…
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா
கந்தர்வக்கோட்டை, மார்ச் 25- புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக நீர் தினம், உலக வானிலை தினம் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாண வர்களுக்கு…
100 நாள் வேலைத் திட்டம் : ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த நிலையிலும் – பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்தியவர் முதலமைச்சர்! – அமைச்சர் இ.பெரியசாமி
சென்னை, மார்ச். 25- சட்டப்பேரவையில் நேற்று, நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் பங்கேற்றுப் பேசியபோது, குறுக்கிட்டு விளக்கமளித்த ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, "ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த போதிலும், பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
26.3.2023 ஞாயிற்றுக்கிழமைபுதுச்சேரிமாலை 5 மணிஇடம்: அன்னை திடல், சாரம், புதுச்சேரிவரவேற்புரை: வே.அன்பரசன் (புதுச்சேரி மண்டலத் தலைவர்)தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர், திராவிடர் கழகம்)முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டலத் தலைவர்), இரா.சடகோபன் (காப்பாளர்), கி.அறிவழகன் (மண்டலச் செயலாளர்)தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)சிறப்புரை: தமிழர்…
மாணவர்களிடையே ஓவியப்போட்டி
தேனி மாவட்டம் பெரியகுளம் சுயமரியாதைச் சுடரொளி ம. பெ .முத்துக்கருப்பையா அவர்களின் 95 ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று பெரியகுளத்தில் இயங்கி வரும் மனநலம் குன்றிய ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கலும், பெரியகுளம் தென்கரை நூலகத்தில். மாணவர்களுக்கு ஓவியப்போட்டியும் நடைபெற்றது.…
நாமக்கல் மாவட்டம் பெரியார் படிப்பகத்தின் ஓராண்டுத் திட்டம்
நாள்சொற்பொழிவாளர்மாலை 5 மணிஇரவு 7 மணி31.3.2023இராம.அன்பழகன்பொத்தனூர்வேலூர்28.4.2023பூவை.புலிகேசிபொத்தனூர்பாண்டமங்கலம்26.5.2023யாழ்.தீலிபன்பொத்தனூர்பரமத்தி30.6.2023சு.சிங்காரவேலர்பொத்தனூர்வெங்கரை2.7.2023பேரா.ப.காளிமுத்துபொத்தனூர்25.8.2023ரா.அன்புமதிபொத்தனூர்பாலப்பட்டி17.9.2023இரா.பெரியார் செல்வம்பொத்தனூர்27.10.2023பா.மணியம்மைபொத்தனூர்இடையார்24.11.2023பழனி. அருண்குமார்பொத்தனூர்மோகனூர்2.12.2023சே.மெ.மதிவதனிபொத்தனூர்24.12.2023அ.அருள்மொழிபொத்தனூர்28.1.2024வெ.குமாரராஜாபொத்தனூர்கபிலர் மலை25.2.2024கோவை க.வீரமணிபொத்தனூர்அனிச்சம்பாளையம்24.3.2024மாங்காடு மணியரசன்பொத்தனூர்குச்சிபாளையம்தொடர்புக்கு: க.சண்முகம், தலைவர், பெரியார் அறக்கட்டளை - 6383202597
பொன்னேரியில் எழுச்சியுடன் நடைபெற்ற மகளிர் கருத்தரங்கம்
பொன்னேரி, மார்ச் 25- திராவிடர் கழக பொன்னேரி நகர செயலா ளர் மு.சுதாகர், மாவட்ட திரா விட மகளிர் பாசறை செயலா ளர் மா. இளையராணி இணை யரின் அன்பு மகன் பெரியார் பிஞ்சு சு.இ.தமிழ்ச்செம்மலின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு…
