இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் – அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சென்னை,மார்ச்29- இ-சேவை மய்யங் களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத் தின்போது பேசிய ஆற்காடுஉறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,தொகுதியில் உள்ள சலமநத்தம்பகுதியில் இ-சேவை மய்யம் அமைப்பது குறித்தும், விளவங்…
தி.மு.க. ஆட்சியின் சாதனை! 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு – சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
சென்னை, மார்ச் 29- அதிமுக ஆட்சியில் விதி 110இன் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான…
“நீர்வளத்துறை சாதனைகள் 2023” புத்தகம் வெளியீடு
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.3.2023) தலைமைச் செயலகத்தில், “உயரும் நீர் வளம் உயர்ந்திடும் உழவர் வாழ்வு -_ நீர்வளத் துறை சாதனைகள் 2023" புத்தகத்தை வெளியிட்டார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
30.3.2023 வியாழக்கிழமைமயிலாடுதுறைமாலை 4 மணிஇடம்: சின்னக்கடை வீதி, மயிலாடுதுறைதலைமை: ஆ.ச.குணசேகரன் (மாவட்டத் தலைவர்)வரவேற்புரை: கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்)முன்னிலை: சா.மு.ஜெகதீசன் (கழக காப்பாளர்), ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்), வெ.அன்பழகன் (மாவட்ட துணைத் தலைவர்), சீனி.முத்து (மயிலாடுதுறை நகர தலைவர்), சா.முருகையன் (குத்தாலம் ஒன்றிய தலைவர்),…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றக் கூட்டம்
நாள் : 30.03.2023 வியாழக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 மணி வரைதலைமை : எழுத்தாளர்.கோ.ஒளிவண்ணன், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)வரவேற்புரை: கவிஞர் சுப.முருகானந்தம், (மாநிலத் துணைத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)முன்னிலை : முனைவர்.வா.நேரு, (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தோழர்.இரா.தமிழ்ச்செல்வன், (தலைவர் பகுத்தறிவாளர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து..
29.3.2023தி இந்து:👉இனி தயிர் இல்லை; தஹி? - மோடி அரசின் உணவு கட்டுப்பாடு துறை, கருநாடக அரசு விநியோகிக்கும் ‘நந்தினி’ தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்ற ஹிந்தி பெயரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத் தல், ஹிந்தித் திணிப்பு என்பதாக மீண்டும்…
பெரியார் விடுக்கும் வினா! (939)
"சர்வம் கடவுள் செயல்" என்று சொல்லுகிற எவனும் சர்வத்திற்கும் தற்காப்புச் செய்து கொள்ளாமல் இருக்கின்றானா? சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது, நாத்திகன், கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திக்கின்றானா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
செத்த மொழிக்கு உயிரூட்ட ரூ.472 கோடியா?
மக்களிடம் புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்தை வளர்க்க, மோடி அரசு மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 இதர மத்திய பல்கலைக் கழகங்களின் துறைகள் மூலம் ரூ.472.01 கோடி நிதியும், ரூ.19.39 கோடி மானியமும் பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக அளிக்கிறது என…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மக்களைத்தேடி மருத்துவ முகாம்
பெரியார் மருந்தியல் கல்லூரியில் திருச்சி சுப்ரமணியபுரம் ஆரம்ப சுகாதார மய்யத்தின் சார்பில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் கண்டறியும் மக்களைத்தேடி மருத்துவ முகாம் 28.03.2023 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இதில் மக்களைத்தேடி…
வழக்குரைஞர் த.முத்தப்பா மறைவுக்கு இரங்கல்
சாலியமங்கலம் பெரியார் பெருந் தொண்டர் துரைராஜன் அவர்களின் மருமகனும், திராவிடர் கழகத் தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணிச் செயலா ளருமான வழக்குரைஞர் த.முத்தப்பா அவர்கள் நேற்று (28.03.2023) இரவு உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர்தம் வாழ்விணையர் மல்லிகா, மகன் அலெக்ஸ்,…
