நிர்வாக ரீதியிலான முடிவுகளை ஆளுநர் வெளியில் பேசுவதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஏப். 7- ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொது வெளியில் அலட்சியமாக கருத்துகளை தெரிவிப்பது அர சமைப்புச் சட்ட வரையறைகளை மீறிய செய லாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல…
அகில இந்திய சமூகநீதி மாநாடு: காணொலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
சமூகநீதியில் முதன்மையானது தந்தை பெரியாரின் சமூகநீதி மண்!அரசியல் ஒருமைப்பாட்டைவிட - சமூகநீதி ஒருமைப்பாடுதான் முதன்மையானது!'திராவிட மாடல்' ஆட்சி நடத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சமூகநீதிப் போரில் வெல்லுவோம்!உரிய நேரத்தில் இம்மாநாட்டை ஒருங்கிணைத்தவர்களுக்கும் - பங்கேற்றவர்களுக்கும் பாராட்டும், நன்றியும்!சென்னை, ஏப்.6 அரசியல் ஒருமைப்பாட்டைவிட சமூகநீதி…
மீனவர் சங்க பொறுப்பாளர்களிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது
ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீனவர் நல சங்க தலைவர் ஹசன்முகைதின் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
6.4.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஒன்றிய அரசு வரலாற்றை உருவாக்கட்டும். ஆனால் கடந்த கால வரலாற்றை ஒப்புக் கொள்ளவும் வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* மாநிலங்கள் சட்ட உதவிக்கான பட்ஜெட் ஒதுக் கீட்டை அதிகரித்தாலும், சட்ட உதவி கிளினிக்குகள் 2019…
ஜெகதாப்பட்டினம் மீனவர் நல பாதுகாப்பிற்கு மாநாட்டிற்கு ரூ 25,000 நன்கொடை
ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடை பெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தி.மு.க மனமேல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சீனியார் (எ) எஸ்.எம்.முகமது அப்துல்லா அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார் அழைப்பிதழை பெற்றுக் கொண்டு…
ஒசூரில் பெரியார் சதுக்கம் பெயர் சூட்டலுக்கு தமிழ்நாடு அரசுக்கு வரவேற்பும் – பாராட்டும்
பா.ஜ.க. சங் பரிவாரங்களுக்கு கண்டனம்ஒசூர்,ஏப்.6- ஒசூர் உள்வட்ட சாலையுடன் முனிஸ்வர்நகர்,வஉசி நகர் இணையும் சந்திப்புக்கு பெரி யார் சதுக்கம் என பெயரிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி, பாராட் டுகள் தெரிவித்தும், பெரியார் பெயரை வைக்க கூடாது என மதவெறியைத் தூண்டி, அரசியல்…
தஞ்சையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவுநாள் பொதுக்கூட்டம்
தஞ்சை, ஏப். 6- தஞ்சையில் எழுச் சியுடன் நடைபெற்ற, பட்டுக் கோட்டை அஞ்சாநெஞ்சன் அழ கிரி அவர்களின் 74 -ஆவது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் பேசுகிறார் தொடர்: 74-ஆவது கூட்டம் 28-03-2023 அன்று தஞ்சை மாதாக் கோட்டை சாலையில் தெருமுனைக்…
8.4.2023 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் மாதாந்திரக் கூட்டம்
சென்னை: மாலை 6:30 - 8:00 மணி வரை * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (தலைவர், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * தலைமையுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)…
திராவிடர் கழகம் சார்பாக அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்-மாணவர்கள் சந்திப்பு
9.4.2023 ஞாயிற்றுக்கிழமைஒட்டன்சத்திரம்: காலை 10 மணி றீ இடம்: எம்.ஏ. திருமண மகால், தாராபுரம் சாலை, ஒட்டன்சத்திரம் தலைமை: பூவரசன் (ஒட்டன்சத்திரம் நகர கழக இளைஞரணி செயலாளர்) முன்னிலை: காளியப்பன் (நகர பொறுப்பாளர்), பி.ஆனந்தன் (நகர கழக தலைவர்) பரிசளிப்பவர்: தி.மோகன் (திண்டுக்கல் மேற்கு மாவட்ட…
ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க பொறுப்பாளர்களிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது
ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் பி.பாலமுருகன் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன்: மாநில இளைஞரணி துணைச்செயலாளர்…
