அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
அண்ணல் அம் பேத்கர் அவர்களின் 133ஆவது ஆண்டு பிறந்தநாளான 14.4.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.சென்னையில்...சென்னை பெரியமேடு…
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம்சென்னை,ஏப்.12- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம். எனவே குற்றச்…
தெற்கு நத்தம் க.சசிகுமார் படத்திறப்பு
தெற்குநத்தம், ஏப்.12- திராவிடர் கழகத் தோழர், ‘மாலை தமிழகம்' செய்தியாளர் மறைந்த சுயமரியாதை தெற்கு நத்தம் சசி குமார் அவர்களின் படத்திறப்பு நினைவேந் தல் நிகழ்ச்சி 6.4.2023 அன்று உரத்தநாடு ஒன்றியம் தெற்குநத்தத்தில் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு திராவிடர்…
மியான்மாவில் ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு
யாங்கூன், ஏப்.12 மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டு தலைவர் ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை ராணுவம் கைது செய்தது. ராணுவ ஆட்சிக்கு…
இது மட்டும் குற்றமில்லையா?
பாகிஸ்தானைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் பாது காப்பாக உள்ளனர் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் பேசியிருக்கிறார்.ஒரு வெளிநாட்டில், இன்னொரு நாட்டைப்பற்றி இப்படி கருத்துத் தெரிவிப்பது பன்னாட்டுப் பிரச்சினை ஆகாதா? இந்திய நிதியமைச்சரின் இந்தப் பேச்சைக் கண்டித்து மற்ற நாடுகள், கண்டனக்…
குரு – சீடன்
கற்களில்....சீடன்: திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தைத் தானமாக வழங்கினார் ஒரு விவசாயி என்று செய்தி வந்துள்ளதே, குருஜி?குரு: குரு பக்தி என்பது உழைப்பை உறிஞ்சுவது- சுரண்டுவது என்பது விளங்கவில்லையா, சீடா!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? மூன்று நாள் சொற்பொழிவின் இரண்டாம் நாள் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
சென்னை,ஏப்.12- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? எனும் தலைப்பில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் இம்மாதம் 10,11,13 ஆகிய மூன்று நாள்களில் சிறப்புக்கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று (11.4.2023) இரண்டாம் நாள் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.பெரியார் வலைக்காட்சி வாயிலாக உலகின்…
செய்தியும், சிந்தனையும்….!
ஆராய்ச்சி தேவை!*12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு சிறப்பு ரயில்.>>செல்லுவதற்குமுன் அவை புண்ணிய நதியா? நோய்களைப் பரப்பும் கிருமிகள் நிறைந்தவையா? என்கின்ற ஆராய்ச்சி தேவை.உயர்நீதிமன்றம் கேள்வி*ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னையை எப்படி உருவாக்க முடியும்?- உயர்நீதிமன்றம் கேள்வி >>அந்த ஆக்கிரமிப்புகளில் நடைபாதைக் கோவில்…
‘‘பசு கோமியம் மனிதர்களுக்கு உகந்தது அல்ல!” கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை!
பரேலி,ஏப்.12- மத அடிப்படைவாதிகளாக மூடத்தனத்தில் மூழ்கி பல்வேறு பழக்க வழக்கங்களை அறிவுக்கும், அறிவிய லுக்கும் புறம்பாக பலரும் மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் பசு மாட்டை ‘புனிதம்’ என்று கருதுவதும், பசுவை ‘கோமாதா' என்று கூறிக்கொள் வதுடன், பசு மாட்டின் மூத்திரத்தைக்…
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் மாதம் திறக்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை, ஏப். 12- சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை, மேனாள் முதலமைச்சர் முத்தமி ழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டி கிங்ஸ் மருத் துவமனை வளாகத்தில் கட்டப்…
