”வைக்கம் நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?” தொடர் பேருரை – சிறப்புக்கூட்டத்தின் மூன்றாம் நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை

சென்னை,ஏப்.14- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? எனும் தலைப்பில் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் 10, 11, 13 ஆகிய மூன்று நாள்களில் சிறப்புக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தில் தந்தைபெரியார் பங்களிப்புகுறித்து…

Viduthalai

அம்பேத்கர் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் – எச்சரிக்கை! தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தஞ்சை, ஏப்.14  அம்பேத்கர் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் - எச்சரிக்கை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.இன்று (14.4.2023) தஞ்சைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு…

Viduthalai

சென்னை சைதைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முழக்கம்!

 அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் ஆளுநர் ரவிஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்!இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; மக்களிடம் செல்லுவோம் - அவர்களைத் தயாரிப்போம்!எல்லா மன்றங்களையும்விட அதிகாரமிக்கது மக்கள் மன்றமே!சென்னை, ஏப்.13  அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாக நடக்கும் ஆளுநர் ரவி;…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 13.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* டில்லியில் ராகுல் காந்தியுடன் நிதிஷ்குமார், தேஜஸ்வி ஆகியோர் சந்திப்பு. வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கருத்து.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தலைமையிலான நீதிபதி எஸ்.கே.கவுல், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (951)

அய்ம்பது வருடத்திற்கு முன் ஒரு மனிதன் ஓர் ஊருக்குப் போக வேண்டுமானால் பஞ்சாங்கத்தைப் பார்ப்பான். ஆனால் அதே மனிதன் இப்போது பிரயாணம் செய்ய வேண்டு மானால் ரயில்வே கால அட்டவணையைப் (கெய்டை) பார்க்கின்றானா, இல்லையா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

Viduthalai

ஏவுகணைகளுக்காக செலவிடும் பணத்தில் 800 பள்ளிகளைக் கட்டியிருக்கலாம் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

டோக்கியோ, ஏப். 13- அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்கு, ஜப்பான் எதிர்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் பதற்றத்தை உருவாக்கி அல்லது பதற்றம் இருப் பதாகப் பரப்பி விட்டு, ஆயுதங்களை பிற நாடுகளின் தலையில் கட்டும்…

Viduthalai

போலிப்பட்டியல் வணிகத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உறுதி: அமைச்சர் பி.மூர்த்தி

சென்னை, ஏப். 13- போலிப்பட்டியல் வணிகம் முடிவுக்கு வரும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவா தம்  நடைபெற்றது. பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி பதிலளித்து பேசுகையில்,போலி வணிக பட்டியல்“எங்கள் அரசு பொறுப்பேற்ற…

Viduthalai

பசு மாட்டைக் கொன்று மதக்கலவரத்தை தூண்டிய வழக்கு ஹிந்து மகாசபை பிரமுகர்கள் கைது

புதுடில்லி, ஏப். 13- உத்தரப் பிரதேசத்தில்  இஸ்லாமியர்கள் பசுவைக் கொலை செய்தனர் என்று போலியான செய்தியைப் பரப்பி  மதக்கலவரத்தை தூண்டி ராம நவமியை முன்னிட்டு வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டவும் சதி செய்ததாக ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட் டனர். இக்கூட்டத்தின் தலைவ…

Viduthalai