10 தொகுதிகளில் விளையாட்டரங்கம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை,ஏப்.14- தமிழ்நாடு சட்டப் பேரவையில் விளை யாட்டுத் துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கங்கள் அமைப்பதற் கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, 61 தொகுதிகளில் ஏற்கெனவே விளையாட்டு அரங்கங்கள் இருப்பது…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் போதைப் பொருட்களுக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரம்

வல்லம், ஏப்.14-- சமூகப் பணித்துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அவ்வை சமூக சேவை நிறுவனம் இணைந்து காரைக்கால் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட் களுக்கு எதிரான விழிப்புணர்வு கையெ ழுத்து பிரச்சாரம்…

Viduthalai

பாலியல் தொந்தரவு: கலாக்ஷேத்ரா மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை

சென்னை ஏப். 14- கலாக்ஷேத்ரா வில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் மாணவிகளிடம் விசா ரணை மேற் கொண்டனர். சென்னை திருவான்மியூ ரில் செயல்பட்டு வரும் கலா ஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு…

Viduthalai

ஊர்வலத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ். பதற்றத்தை தூண்டும் அபாயம் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

திருநெல்வேலி, ஏப். 14- உச்சநீதி மன்ற அனுமதியை கொண்டு தமிழ்நாட்டில் மதப் பதற் றத்தை ஆர்எஸ்எஸ் தூண்டி விடும் அபாயம் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார். திருநெல்வேலியில் 11.4.2023 அன்று…

Viduthalai

ஒரு யுக்தி ஆராய்ச்சி 01.07.1944 – குடி அரசிலிருந்து….

மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள், பிரபந்தங்களும் ஆகியவைகளும் ஆகும் என்பது…

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழிகள்

👉சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே. இன்னமும் இந்தப் போராட்டம்தான். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த ஜாதிப்…

Viduthalai

பார்ப்பனரல்லாதவர்க்கு… 03.07.1927- குடிஅரசிலிருந்து…..

நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர்…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)இராமன் எத்தகைய இராமனடி!(10.4.2023 அன்றைய தொடர்ச்சி...)கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம்…

Viduthalai

பொருளாதாரத்தில் பின்னடைந்த மக்களுக்கு 1,10,000 தனி வீடுகள் : அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு

சென்னை, ஏப். 14 தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று  (13.4.2023) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடை பெற்றது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் 11…

Viduthalai