அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

சென்னை, மே 24 - நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங் களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வ…

Viduthalai

விடுதலை சந்தா

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முதல் நிலை பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.நசீர் விடுதலை சந்தாவினை கழக குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்24.5.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* ஒன்றிய அரசின் கொள்கையை பின்பற்றாமல் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை அமைத்திட வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாநில கல்விக் கொள்கை உயர்நிலைக் குழுவிடம் மனு அளித்தார்.இந்தியன்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (985)

நாம் புதிய மனிதர்கள்; முன்னோர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்; காட்டுமிராண்டிக் கருத்துகளைக் கொண்டவர்கள். அவைகளை நாம் இன்றைய நடப்புக்குத் துணைக்கு அழைப்பது சரியா? முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய நாம் பின்னுக்குத் திரும்பிப் பார்த்து அவைகளைப் பின்பற்றுவது சரியா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…

Viduthalai

அறந்தாங்கி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

அறந்தாங்கி, மே 24- 22.05.2023 அன்று மாலை 5 மணிக்கு அறந் தாங்கி மாவட்டம் கீரமங்கலத் தில் அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.அறந்தாங்கி மாவட்ட இணைச் செயலாளர் க. வீரையா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டத்…

Viduthalai

கோவை மாவட்ட செயலாளர் க.வீரமணி – சகாயமேரி இல்ல சுயமரியாதைத் திருமணவிழா

பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்திவைத்தார்கோவை,மே24- கோவையில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் தலைமை யில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது.மே 22, கோவை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.வீரமணி - சகாயமேரி ஆகி யோரின் மகன் வீ.சித்தார்த்தன் - க.ரெ.செல்வராஜ்- ஜெயலட்சுமி ஆகியோரது…

Viduthalai

நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

நாகை, மே 24- நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட் டம் 21.05.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வேதாரண்யம், தமிழ்த்தென்றல் வளாகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சின்ன சேக்காடு, மணலி, சென்னையைச் சேர்ந்த பியூச்சிரா பாலியஸ்டர் லிமிடெட் மேனாள் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சி.மாரியப்பன், ஆசை ஆரோக்கியம், க.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, அத்தொழிற்சாலையின் மேனாள் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவினை தமிழர் தலைவரிடம் அளித்தனர்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சின்ன சேக்காடு, மணலி, சென்னையைச் சேர்ந்த பியூச்சிரா பாலியஸ்டர் லிமிடெட் மேனாள் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சி.மாரியப்பன், ஆசை ஆரோக்கியம், க.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, அத்தொழிற்சாலையின் மேனாள் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவினை…

Viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனரும் மேனாள் தலைவருமான காரைக்குடி இரா.போஸ் தமிழர் தலைவரை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ 500 வழங்கினார்.

Viduthalai

எத்தகைய மனிதநேயம்!

விபத்தில் மரணித்த மகனின் உடல் உறுப்புகளை கொடை அளித்த மருத்துவ இணையர்மும்பை, மே 24 மகாராட்டிராவில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை மருத்துவ இணையர் கொடை செய்தனர். இதன் மூலம் 11 பேர் பயனடைந்தனர்.மகாராட்டிர மாநிலம் பால்கர் மாவட்டம்…

Viduthalai