அரசு கலைக் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை, மே 26 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம்…

Viduthalai

திருச்செந்தூர் அருகே ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு

மதுரை, மே 26 தமிழ்நாட்டை ஆட்சி செய்த மூவேந்தர்களில் ஒருவரான சோழர்களின் வரலாற்றுத் தொடர் புடைய ஓலைச்சுவடி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவடியியல் பேராசிரியர் சு.தாமரைப் பாண்டியன் சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது…

Viduthalai

ஊட்டச் சத்தை உறுதி செய்யும் திட்டம் 6 வயதுக்குட்பட்ட 93 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு

சென்னை, மே 26 ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின்கீழ் ஊட்டச் சத்து குறைபாடுள்ள 6 வயதுக்குட்பட்ட 93 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள் அங்கன்வாடி மய்யங்களில் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் 6 வயதுக்குட்பட்ட 25 லட்சத்து…

Viduthalai

நெடுஞ்சாலை பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாம்

அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைப்புசென்னை, மே 26 சென்னையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாமை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையவளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பன்நோக்கு…

Viduthalai

அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் பாடப் பிரிவுகள் நிறுத்தப்படாது

 துணைவேந்தர் அறிவிப்புசென்னை, மே 26 அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் சில…

Viduthalai

முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்ததா? காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி

சென்னை, மே 26 கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர்  விடுத்த அறிக்கை: உலக முதலீட்டாளர் மாநாட்டில் பிற நாட்டின் தொழிலதிபர் களை பங்கேற்கச் செய்யவும்,…

Viduthalai

சமூகநீதியில் ஏற்படுத்திய குழப்பமே கருநாடகாவில் பா.ஜ.க.வின் படுதோல்விக்குக் காரணம்!

வி.கே. நட்ராஜ் - ஜி.எஸ். கணேஷ் பிரசாத்பா.ஜ.க. ஆட்சியில் உள்ள ஒரே தென்னிந்திய மாநிலம் கருநாடகா. இடஒதுக்கீடுகளில் அண்மையில், தங்கள் அரசு தலையிட்டதன் பின்விளைவுகளையும் பா.ஜ.க. எதிர்கொண்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள (EWS) வகுப்பில் முஸ்லிம்களைச் சேர்த்துள்ள பா.ஜ.க. அரசு,…

Viduthalai

ஆளுநரின் வேலையா இது?

சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர் குடும்பங்களில் குழந்தைத் திருமணம் என்பது சர்வ சாதாரணம். கோயில் சொத்துகள் தங்கள் வட்டாரத்தைக் கடந்து சென்றுவிடக் கூடாது என்பது தான் இதற்குள் உள்ள இரகசியம்.உண்மையிலேயே சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர் களின் உடைமையல்ல - முத்தமிழ்…

Viduthalai

சீர்திருத்தம் செய்வோர் கடமை

ஜாதி வித்தியாசமோ உயர்வு - தாழ்வோ கற்பிக் கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லி விட வேண்டும்; மீறிப் படிக்க ஆரம்பித்தால், அவற்றைப் பறிமுதல் செய்யவேண்டும். உயர்வு  - தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதி பதிகளை எல்லாம் சிறையில்…

Viduthalai

ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் கருத்துரை!

 ‘‘பதவி எங்களுக்குக் கால் தூசு; பிரச்சாரமும், போராட்டமுமே எங்கள் உயிர்மூச்சு!''இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்திற்கு ஒப்பான இயக்கம் கிடையாது!இது பெருமையல்ல; வரலாற்று உண்மை - மறுக்கப்பட முடியாத உண்மை!ஈரோடு, மே 26  பதவி எங்களுக்குக் கால்…

Viduthalai