Untitled Post

 அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் சட்ட விரோதமாகச் செயல்படும் மதுக் கூடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவுறுத் தினார்.

Viduthalai

மகளிர்…

சென்னை வடக்கு கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் மகளிர் மதிப்புத் திட்டம் 2023ஆம் ஆண்டுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை (29.5.2023) முதல் புதன்கிழமை (31.5.2023) வரை மூன்று  நாள்கள் நடைபெறும் என அஞ்சல் துறை தகவல்.

Viduthalai

செய்திச் சுருக்கம்

ஆதரவற்ற..சாலை விபத்துகள், நோய் பாதிப்புகளால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் அனைவருக்கும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

Viduthalai

வைக்கம் போராட்டம் – சேரன்மாதேவி குருகுல போராட்டம் நூற்றாண்டு விழா தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் திருப்பூர் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

  திருப்பூர்,மே27- திருப்பூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம், பெரியார் புத்தக நிலையத்தில் 22.05.2023 அன்று பிற்பகல் 3 மணி யளவில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று, 90 வயதை தாண்டியும் இச்சமூக முன்னேற்றத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும்…

Viduthalai

ஆசிய நாடுகளின் நுழைவாயிலான சென்னையில் இருந்து வந்திருக்கிறேன் ஜப்பானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பேச்சு!

  ஒசாகா,மே27- ஜப்பானில் ஒசாகா மாகாணத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:எனக்கு ஜப்பான் புதிதல்ல. உங்களுக்கு நானும் புதியவனல்ல. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடி நீர் திட்டத்துக்காக ஜப்பான் நாட்டு நிதி உதவியை…

Viduthalai

பெரியாரியல் பயிற்சி பட்டறை, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, புதிய கிளைகள் உருவாக்கம் திருச்சி கழக மாவட்டடக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

  திருச்சி,மே27- திருச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம், புத்தூர் பெரியார் மாளிகை, அன்னை மணியம்மையார் அரங் கத்தில் 23.05.2023 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை யேற்று உரையாற்றுகையில்…

Viduthalai

மாநகராட்சி பள்ளிகளில் 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு!

சென்னை,மே 27- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில், 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பள்ளிகளின் கல்வித்தரம், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில், தற்போது புதிதாக இணைக்கப்பட்ட, 139 பள்ளிகள் உட்பட,…

Viduthalai

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு: சங்க காலத்தை சேர்ந்தது

புதுக்கோட்டை, மே 27 புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் செங்கல் கட்டு மானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021இல் அகழாய்வு மேற்கொள் ளப்பட்டது. அப்போது பல வகையான பானை…

Viduthalai

பாராட்டத்தக்க நியமனம்: தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினராக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் நியமனம்

  சென்னை,மே27- தமிழ்நாட்டில்    மாநில திட்டக்குழு கலைஞரால் உருவாக்கப்பட்டது. மாநில திட்டக்குழு தமிழ்நாடு முதல மைச்சர் தலைமையில் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல் பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச் சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக்குழு…

Viduthalai

வேட்பு மனு தாக்கலில் தவறான தகவல் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

 சேலம்,மே27- எடப்பாடி பழனி சாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத் தில் காவல்துறை தாக்கல் செய்தது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத் திரத்தில் சொத்து விவரங்களை குறைத்துக்…

Viduthalai