இதுதான் பிஜேபி ஆட்சி!
மகாராட்டிரா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் விண்ணப்பித்த 94,195 பேரின் நுழைவுச் சீட்டு மோசடிமகாராட்டிரா, மே 28 - மகாராட் டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் விண்ணப்பித்த 94,195 தேர்வர் களின் ஹால் டிக்கெட்டை ‘டவுன் லோடு’ செய்து மோசடியில் ஈடு பட்ட…
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மேயர் ஆர்.பிரியா நேரில் ஆய்வு
சென்னை,மே28 - சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக் கப்பட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம் பாட்டு பணிகளை மேற் கொள்வது தொடர்பாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேரில் ஆய்வு செய்தார்.சென்னை மாநகராட் சியில் புதிதாக சேர்க்கப் பட்ட பகுதிகளில் உள்ள 790 பள்ளிகளில்…
2023-2024ஆம் ஆண்டு இளங்கலை மாணவர் சேர்க்கை சென்னை மாநிலக்கல்லூரி இந்த ஆண்டும் முதலிடம்
சென்னை, மே 28 - தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க் கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவை கடந்த மே 8ம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் ஆ.பொன்முடி தொடங்கி வைத் தார்.https://www.tngasa.in/ எனும் இணைய தளம்…
தாமிரபரணி கூட்டுக் குடிநீர் சிவகாசி, ராஜபாளையத்தில் தினசரி நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வழங்க ஏற்பாடு
சிவகாசி,மே28 - சிவகாசி மாநக ராட்சி, ராஜபாளையம் நகராட்சி யில் தாமிரபரணி திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருவதால் அதிகாரிகள் தெரிவித்தனர்.சிவகாசி மாநகராட்சியில் 38,670 குடிநீர் இணைப்புகள்…
சென்னை ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தா? தமிழ்நாட்டை வஞ்சிப்பதுதான் ஒன்றிய அரசின் ஒரே பணியா?அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
சென்னை,மே28 - ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட அனைத்து அரசு மருத் துவக்கல்லூரிகளிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித் துள்ளார்.சென்னை, மெரினா கடற்கரை லூப் சாலை, டூமிங் குப்பத்தில் மருத் துவம் மற்றும் மக்கள்…
உ.பி.யில் நடப்பது என்கவுண்ட்டர் ஆட்சியா? 2017 முதல் 15 நாட்களுக்கு ஒருவர் என்கவுண்ட்டர் செய்யப்படும் கொடூரம்
லக்னோ, மே 28 - உத்தரப் பிரதேசத்தில் 2017-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. கோரக் பூர் மடாதிபதியும், இந்துத்துவா சாமி யாருமான ஆதித்யநாத் முதலமைச்சரானார். 2022இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையா கவும் ஆதித்யநாத் முதலமைச்ச ரானார்.6…
தெரிந்து கொள்வீர்!
எம்.ஜி.ஆரும் - ஆர்.எஸ்.எசும்!மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, தன்னைச் சந்திக்க வந்த தாணுலிங்க நாடார், ராமகோபாலன் போன்றோரிடம் இந்துக்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் இந்துத்துவா இயக்கங்களின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் உதவியதாக, ஆர்எஸ்எஸ் இதழான ‘விஜயபாரத’த்தில் வெளியாகியிருந்தது.ஆனால் மண்டைக்காடு கலவரம்…
வாழ்க்கை இணையேற்பு விழா
சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மேனாள் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் - பேராசிரியர் ஜ. சாந்தி ஆகியோரின் சகோதரியின் பெயரனும், பு. பஞ்சாட்சரம் - ப. செந்தமிழ்செல்வி இணையரின் மகனுமான ப. கதிரவன் - ச.ஜெனிபர்…
சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றி முதலமைச்சர் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது : தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன்
சென்னை, மே 28 சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் தெரிவித்தார்.சென்னையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக…
சென்னையில் 6 மாவட்டங்களின் கலந்துரையாடல் கழக அமைப்பு முறையில் மாற்றங்கள் ஈரோடு பொதுக் குழு முடிவுகள் பற்றி விளக்கி வழிகாட்டும் உரை நிகழ்த்தினார் கழகத் தலைவர்
சென்னை, மே 28 வடசென்னை, தென் சென்னை மற்றும் ஆவடி, தாம்பரம், கும்மிடிப் பூண்டி, சோழிங்கநல்லூர் கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023 அன்று மாலை 6.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமாக வந்திருந்த கழகத்…
