92 மாணவர்கள், இளைஞர்களோடு எழுச்சியுடன் நடைபெற்ற தஞ்சை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
தஞ்சை, ஜூன் 11- 10.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், இராமசாமி திருமண மண்டபத்தில் திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.இப்பயிற்சிப் பட்டறை தொடக்கவிழா நிகழ்வில் மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் தலைமையேற்று உரையாற்றினார். …
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-நீடாமங்கலத்தில் கழகத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்
நீடாமங்கலம், ஜூன் 11 - மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் இன்று (11.6.2023) நீடாமங்கலம் கலைஞர் அறிவா லயத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்றை நடைபெற்றது. “தந்தை பெரியார் ஓர் அறிமுகம்“ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வகுப்பினை…
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புதிய தோழர்களுக்கென பயிற்சி முகாம் சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
சோழிங்கநல்லூர், ஜூன் 11 கடந்த 3.6.2023 அன்று மாலை 5 மணிக்கு, விடுதலை நகர், சுண்ணாம்புக் கொளத்தூரில் (சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் ஆனந்தன் அவர்களது அலுவலகம்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் தலைமையில் 27.05.2023 அன்று…
திருநெல்வேலி மாவட்டத்தில் எழுச்சி! புதிய உறுப்பினர்கள் சேர்க்கும்பணி-மாணவர்கள் கழகத்தில் இணைந்தனர்!
நெல்லை, ஜூன் 11- நெல்லை மாவட்டத்தில் 30.5.2023 அன்று காலை 7.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணிக்கு கிளைக் கழகம் தோறும் நேரில் சந்திக்கும் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது.மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமை யில், மாவட்ட கழகச் செயலாளர்…
மல்யுத்த வீராங்கனைகள் வெறுப்பு வாசகங்கள் பேசவில்லை: டில்லி காவல்துறை விளக்கம்
புதுடில்லி, ஜூன் 11- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனை கள் போராட்டத்தின் போது எந்த விதமான வெறுப்பு பேச்சு, கண் டிக்கத்தக்க செயல்களிலும் ஈடுபட வில்லை…
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இணையத்தின் மூலம் வாக்களிக்க வசதி
புதுடில்லி, ஜூன் 11- தகுதி வாய்ந்த வெளிநாடுவாழ் இந்தியர் கள், இணையவழியில் ஓட்டளிக் கும் வசதியை கொண்டு வருவதற் கான நேரம் வந்து விட்டது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறினார். டில்லியில் 2022ஆம் ஆண்டு பிரிவில், இந்திய வெளிநாடு…
ஆர்.எஸ்.எஸ். இதர ஹிந்து அமைப்புகளுக்கு அரசு இலவசமாக கொடுத்த நிலங்கள் மறு ஆய்வு செய்ய கருநாடக அரசு உத்தரவு
பெங்களூரு, ஜூன் 11- மங்களூரு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல ஹிந்து அமைப்புகளுக்கு அரசு நிலத்தை முந்தைய பாஜக அரசு வாரி வழங்கியது. எந்த ஒரு விதி முறையும் இன்றி விருப்பத்திற்கு அளித்த இந்த…
பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்.அய் தெரிந்து கொள்வீர்!
காந்தியாரைப் படுகொலை செய்த கோட்சே இந்தியாவின் மதிப்புமிகு புதல்வனாம்: ஒன்றிய பிஜேபி அமைச்சர் புகழாரம்தாண்டேவாடா, ஜூன் 11- மராட்டிய மாநிலத்தின் சில நகரங்களில் சமீபத்தில் நடந்த வன் முறை தொடர்பாக அந்த மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ‘மாநிலத்தில் திடீ…
அரசு வழங்கும் இணைய இணைப்பு சேவை கேரளா அரசின் புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு
திருவனந்தபுரம், ஜூன் 11- இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோ போன் உள்ளிட்ட தனியார் நிறுவ னங்களும், ஒன்றிய அரசின் பிஎஸ் என்எல் நிறுவனமும் மக்களுக்கு இணைய சேவைகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் நாட் டின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள்…
மராட்டியத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்
மும்பை, ஜூன் 11- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பி னருமான சுப்ரியா சுலே தலை மையில் அக்கட்சி நிர்வாகிகள் 9.6.2023 அன்று மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில்,…
