ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
பவித்ரா (மலேசியா)-நைரிட் இவர்களின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை அவர்களது பெற்றோர், உறவினர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் இன்று (12.6.2023) நடத்தி வைத்தார்.
திருப்பூர் மாவட்ட கழக மகளிர் கலந்துரையாடல்
திருப்பூர், ஜூன் 12 - திருப்பூர் மாவட்டத்தில் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை கலந்துரையா டல் கூட்டம் நேற்று (11.6.2023) நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கிருஷ்ணவேணி அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட…
விமர்சனத்தை சந்திக்க பிஜேபி ஏன் அஞ்சுகிறது? ப.சிதம்பரம் பேட்டி
புதுக்கோட்டை, ஜூன் 12 - விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் பாஜகவினர் என ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட் டியுள்ளார்.புதுக்கோட்டையில் 10.6.2023 அன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடுகளில் ஒன்றிய பாஜக அரசைப் பற்றி…
பிஜேபியின் ஒன்பது ஆண்டுகால இருண்ட ஆட்சியில் ரூ.155 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு
புதுடில்லி, ஜூன் 12- நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை பா.ஜ.க. அரசு சீர ழித்துவிட்டதாகவும், இதன் கார ணமாக மிகப் பெரிய அளவில் வேலையின்மை உருவாகி இருப் பதாகவும் காங்கிரஸ் விமர் சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் சுப்ரியா…
கெட்டக் கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொத்தவரை!
கொத்தவரைக்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதில்…
இரவு உணவு தாமதமானால் உடல் எடை அதிகரிக்குமா?
முறையற்ற நேரத்தில் பேரரசரைப்போலவே நம்மில் பலர் இரவு உணவை சாப்பிடுகிறோம் என்பதை பல்வேறு ஆய்வு முடிவுகள் முன் வைக்கின்றன. இந்த தலைகீழான நிலையால் ஏராளமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.காலை உணவினை அரசனை போலவும், மதிய உணவினை இளவரசரைப்போலவும், இரவு உணவினை ஏழையை…
பெண்களின் மாதாந்திர பிரச்சினைக்குத் தீர்வு!
பெண்களின் மாதாந்திர பிரச்சினை மாதவிலக்கு. சிலருக்கு தேதிகள் நெருங்கினாலே அடிவயிற்றில் அச்சம் கவ்வும். மாதவிலக்கை சுலபமாக எதிர்கொள்ள சில டிப்ஸ்...முருங்கை, ஈர்க்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான…
கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்தில் நால்வர் பலி 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
கரூர், ஜூன் 12 கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 41). இவரது மனைவி ரூப தேவி (37). சம்பவத்தன்று இவர்கள் மற்றும் உறவினர்களான முத்துலட்சுமி (46), அவரது மகன் வீராசாமி (10).…
இதுதான் கடவுள் சக்தியோ! புதையுண்டு போன அம்மன் கடவுளர் மீட்டெடுப்பு
கும்மிடிப்பூண்டி ஜூன் 12 கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தை தூர்வாரும் போது, அய்ம் பொன் னாலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சிலை கிடைத்த தகவலை மறைத்த, கிராம மக்களிடம் இருந்து, அதை வருவாய் துறையினர் மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்து…
