உரத்தநாட்டில் சந்தா சேர்ப்புப் பணி தொடக்கம்
உரத்தநாடு, ஜூன் 12 - 89ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தா சேர்க்கும் பணியினை உரத்த நாடு கடைவீதியிலதிராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் தலைமை கழக அமைப்பாளர் க. குருசாமி …
அனைத்துப் பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து கழக அமைப்பை புதுப்பிக்க முடிவு!
திருவாரூர் மாவட்டம். கொரடாச்சேரி ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்திருவாரூர், ஜூன் 12 திருவாரூர் மாவட்டம், கொர டாச்சேரி ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் பருத்தியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் 10.6.2023 காலை 10.30 மணியளவில் ஒன்றிய தலைவர் தங்க.கலிய பெருமாள்…
தூத்துக்குடி மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
தூத்துக்குடி, ஜூன் 12 - தூத்துக் குடியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 11.6.2023 காலை 11.00 மணிக்கு பெரியார் மய்யத்தில் உற்சாகமாக நடைபெற்றது.திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு.இரா. குணசேகரன்…
குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக அமைப்பாளர் மருவாய் சேகரின் தந்தையார் மறைவு!
குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மருவாய் சேகர் தந் தையார் அ.கலியபெருமாள் (வயது 84) 9.6.2023 வெள்ளி இரவு விபத்தின் காரணமாக மறைவுற்றார். அன்னாரின் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், வடலூர் கழகத் தலைவர் புலவர்…
நூற்றாண்டு விழா – பிரச்சாரக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த மதுரை புறநகர் மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் முடிவு!
மதுரை, ஜூன் 12 மதுரை புறநகர் மாவட்ட கழகக் கலந் துரையாடல் கூட்டம் கடந்த 28.05.2023 அன்று மாலை 6 மணிக்கு மதுரை கூடல் நகரில் உள்ள புறநகர் மாவட்டத் தலைவர் த.ம.எரிமலையின் பெரியார் இல்லத்தில் நடை பெற்றது.அனைவரையும் வரவேற்று மதுரை புறநகர்…
பா.ஜ.க.வினுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது!
மேட்டூரில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மேட்டூர், ஜூன் 12- பா.ஜ.க.வினுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், காவிரி டெல்டா பகுதிகளில்…
நன்கொடை
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிபட்டறைக்கு சுரண்டை எஸ்.எம்.டி. இரத்தினசாமி ரூ.10,000 நன்கொடை வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 கருநாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் எனும் சக்தி திட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் துவக்கி வைத்தார். 👉 அவசரச் சட்டம் மூலம் டில்லியில் சர்வாதிகாரம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தடுக்கப்படாவிட்டால், விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப் படும் என…
பெரியார் விடுக்கும் வினா! (1003)
நாடகக் கலை மக்களுக்குப் பயன்படத் தக்க வகையில் இருப்பதன்றி - மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டுமேயன்றி, நாடகம் என்றால் மூடநம்பிக்கையான, முட்டாள்தனமான கருத்துகளுக்கு இடம் கொடுப்பதாய் இருக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
செய்திச் சுருக்கம்
கடக்கும்அரபிக் கடலில் நிலவிய ‘பிப்பர் ஜாய்' அதிதீவிரப் புயலாக வலுப் பெற்று, வரும் 15ஆம் தேதி குஜராத் மாநிலம் மாண்டவி மற்றும் பாகிஸ்தான் கராச்சி கடற்கரைப் பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.சாதனம் வழங்கல்ஆங்கில மொழி ஆய்வகங்கள்…
