டில்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

 சண்டிகர்,  ஜூன் 13 விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்தக் கோரியும், விவசாயிகளைக் காப்பாற்றக் கோரியும் அரியானாவின் குரு சேத்ராவில் விவசாயிகள் டில்லி செல்லும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத் தினர்.அரியானா மாநிலத்தில் சூர்யகாந்தி பயிரை விளைவித்த விவசாயிகள்,…

Viduthalai

கடல்நீர் குடிநீராகிறது : சென்னைக்கு குடிநீர் பஞ்சம் தீரும்

சென்னை, ஜூன் 13 - சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள நெம்மேலியில் ரூ.1,516.82 கோடிசெலவில் தினமும் 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்…

Viduthalai

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்ட கேரள அரசு தடை

திருவனந்தபுரம், ஜூன் 13 கேரளா வில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் இரவு நேரங்களில் யாருக் கும் தெரியாமல் குப்பை, கழிவுகளை கண்ட இடங்களிலும் சிலர் கொட் டிச் செல்கின்றனர்.…

Viduthalai

ஜூலையில் சென்னையில் புதிய விமான முனையம்

சென்னை, ஜூன் 13 சென்னை மீனம்பாக்கத்தில், பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம், முதல் கட்டம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம்…

Viduthalai

பிளஸ் ஒன்று பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

சென்னை, ஜூன் 13 சென்னை விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங் கிய பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 6 முதல் 12ஆம் வகுப்பு…

Viduthalai

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களிலும் மருத்துவ பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, ஜூன் 13 சென்னை மருத்துவக் கல்லூரியில், 187-ஆவது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி நிறைவு சான்றிதழ்களை வழங்கினர்.…

Viduthalai

அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி முறியுமா? அண்ணாமலைமீது அ.தி.மு.க. இரு அணிகளும் கடும் கண்டனம்!

சென்னை, ஜூலை 13 ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழ்நாட் டின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. மேனாள் முதலமைச்சர் (ஜெயலலிதா) நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல்…

Viduthalai

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முதுமக்கள் தாழி-எலும்புகள் கண்டுபிடிப்பு

உடுமலை, ஜூன் 13 - உடுமலை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டிய இடத்தில் பழைமைவாய்ந்த முதுமக்கள் தாழி, எலும்புகள் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் கிடைத்துள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சோமவாரப்பட்டி ஊராட்சிக் குட்பட்ட அய்ஸ்வர்யம் கார்டன் குடி யிருப்பு மனையில், வஞ்சிமுத்து…

Viduthalai

பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் பல்கலைக்கழகம் மூலம் தமிழ் கற்பிக்க ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஜூன் 13 - பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்பிக்க, அங்குள்ள தமிழ்ச்சோலை அமைப்பு மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் வளர் மய்யம் இடையே (10.6.2023) அன்று ஒப்பந்தம் கையெ ழுத்தானது. தமிழ்ப் பல்கலக் கழகத்தில் நடைபெற்ற…

Viduthalai

போலி ஆவணங்கள் மூலம் கனடா சென்ற 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றம் நிறுத்திவைப்பு

ஒட்டாவா, ஜூன் 13 - போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை வெளியேற்றும்  நடவடிக்கையை, கனடா நிறுத்தி வைத்துள்ளது.பஞ்சாப் மாநிலம் சத்மலா கிராமத்தைச் சேர்ந்தவர் லவ்ப் ரீத் சிங். இவர் 6 ஆண்டுக ளுக்கு முன்…

Viduthalai