பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு – புதிய புரஜெக்டர் அன்பளிப்பாக கோ.கருணாநிதி வழங்கினார்

தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் வகுப்பெடுக்கும் பெருமக்களுக்கும், பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், பெரியாரியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக காட்சிப்படுத்தும் "புரஜெக்டர்" (Projector) புதிய சாதனம் ஒன்றினை 'எம்பவர்' அறக் கட்டளை மூலம்…

Viduthalai

பெரியார் நூலக வாசகர் வட்டம்

 15.6.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை 6:30  இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை -7  சிறப்பு பட்டிமன்றம்: தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரிடம் தென்பட்ட தமிழ் உள்ளமா? - தாய் உள்ளமா? நடுவர்: கலைமாமணி நாகை…

Viduthalai

நன்கொடை

தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சாலிகிராமம் மு.இரா.மாணிக்கம் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் 12.6.2023 அன்று திருச்சி நாகம்மையார் குழநதைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார்.

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 13.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉இந்திரா உணவகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு சிறப்புத் திட்டத்தையும் மோடி அரசு கொண்டு வரவில்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் குற்றச்சாட்டு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉அதிமுக ஊழல் குறித்து அண்ணாமலை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1004)

ஜாதி ஒழிக்கத் துணிவது எப்படி? கீதை, இராமாயணம், மனுதர்மச் சாத்திரம், பராசரஸ்மிருதி, வேதம் ஆகியவைகளை நெருப்பில் பொசுக்கத் துணிவதுதான் ஜாதி ஒழிப்பு. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்படாமல், எப்படி உண்டாயின என்று எந்த ஆத்திகர்களாவது ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

அது என்ன ‘தீயசக்தி’? கிராமத்தை காலி செய்து காட்டுக்குச் சென்ற மக்கள்

கிருஷ்ணகிரி, ஜூன் 13 - கிருஷ்ண கிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒம்பல கட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி…

Viduthalai

எல்லாவற்றிலும் அரசியல் தானா?

சென்னை கிண்டி  மருத்துவமனை திறப்பு விழா ஏற்கெனவே ஒப்புக்கொண்ட குடியரசுத் தலைவர்  வருகை ரத்துசென்னை, ஜூன் 13 -  சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனை’ திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு குடியரசுத் தலைவர் தேதி தர வில்லை என்று…

Viduthalai

பள்ளிகளில் மாணவர்கள் இடை நிறுத்தம்: 17 மாநிலங்களில் அதிகரிப்பு சாமியார் ஆளும் மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் மாவட்டம் தோறும் இடை நிற்றல் அதிகரிப்பு

புதுடில்லி, ஜூன் 13 - நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி களில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற் பது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் ஒன்றிய கல்வி அமைச் சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி)…

Viduthalai

செய்திச் சுருக்கம்

தேர்ச்சிஅய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் நேற்று (12.6.2023) வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 14,624 பேர் தேச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கான முதன்மை தேர்வு வரும் செப்டம்பர்…

Viduthalai

திருவாரூர் நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 14.6.2023 புதன்கிழமைநாள்: 14.06.2023 புதன் கிழமை மாலை சரியாக  : 4:00 மணிஇடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர்.தலைமை: எஸ்.வீ.சுரேஷ் (நகர தலைவர்) முன்னிலை: க.வீரையன், (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ், (மாவட்ட செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில பகுத்தறிவு…

Viduthalai