பொன்னேரி நகர திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரை

பொன்னேரி, ஜூன் 13- கும்மிடிப்பூண்டி மாவட்டம் பொன்னேரியில் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் ‘திராவிட மாடல்' விளக்க தெருமுனை கூட்டம் 10.6.2023 மாலை 6 மணியளவில் பொன்னேரியில் உள்ள அறிஞர் அண்ணா சிலை முன்பு நடைபெற்றது.மீஞ்சூர் ஒன்றிய…

Viduthalai

தஞ்சாவூர் ஒன்றியம் தோறும் கிளைகள் தொடங்க கும்பகோணம் கழக மாவட்டங்களின் திராவிடர் தொழிலாளரணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

பாபநாசம், ஜூன் 13 திராவிடர் தொழிலாளரணி தஞ்சாவூர் கும்பகோணம் மாவட்டங்களின் சார்பாக பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி (திருக்கரு காவூர் சாலையில்) பாபநாசத்தில் 11. 06. 2023 அன்று மாலை 7 மணி அளவில் நடை பெற்றது.திராவிடர் தொழிலாளரணியின் மாநில…

Viduthalai

ஒரத்தநாடு வட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேகரிப்பு

ஒரத்தநாடு, ஜூன் 13 கடந்த 7.6.2023 அன்று மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் ‘பெரியார் நாடு' என்று பெருமையுடன் அழைக்கப்படும் ஒரத்தநாட்டில் ஒன்றிய நகர கழகத்தின் சார்பாக ‘விடுதலை' சந்தா திரட்டும் பணி ஆர்வமுடன் துவக்கப்பட்டது.கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் பெருமள…

Viduthalai

ஜூன் 25 செந்துறையில் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திட ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு

செந்துறை, ஜூன் 13- செந்துறை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 9.6.2023 அன்று மாலை 6 மணியளவில் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் செந் துறை பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது. மு.முத்தமிழ்ச்செல்வன் கடவுள் மறுப்பு…

Viduthalai

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 28 ஆவது நினைவேந்தல்: பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு!

சென்னை, ஜூன் 13 பாவலரேறு பெருஞ்சித்திரனார் 28 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி மேடவாக்கம் வடக்குப்பட்டு சாலை பாவலரேறு தமிழ் களம் அரங்கில் 11.6.2023 அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.இறை பொற்கொடி தலைமை தாங்கினார்.…

Viduthalai

இதுதான் ஜனநாயகம்

விவசாயிகள் போராட்டம் தொடர்பான பதிவுகளை முடக்குமாறு மிரட்டப்பட்டோம்டுவிட்டர் மேனாள் இயக்குநர் அதிர்ச்சிப் பதிவுவாசிங்டன், ஜூன் 13 விவசாயிகள் போராட் டம் தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு இந்திய அரசால் மிரட்டப்பட்டோம் என டுவிட்டர் மேனாள் தலைமை இயக்குநர் ஜாக் டோர்சி…

Viduthalai

இப்படியும் – அப்படியும்!

ஊழல் வழக்கில் சிறை சென்றவர் ஜெய லலிதா.- அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.-  அமித்ஷா, ஒன்றிய உள்துறை அமைச்சர்

Viduthalai

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மேலும் மேலும் பலம் பெறுகிறது

பாட்னா, ஜூன் 13 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், இம்மாதம் 23 ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. அதில், மல்லிகார் ஜுன கார்கே, ராகுல்காந்தி (காங் கிரஸ்), தமிழ்நாடு…

Viduthalai

தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை, ஜூன் 13- தி.மு.க. தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது.இந்தியாவின் அனைத்துக் குடி மக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலை யில், ஒன்றிய அரசும், அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட…

Viduthalai

சுவரெழுத்துப் பிரச்சாரம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் விகேயென் மாளிகையில் ஜூன் 28,29,30 ஜூலை 1 ஆகிய 4 நாள்கள் “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” நடைபெறுகிறது.  தென்காசி-நெல்லை செல்லும் முக்கிய சாலை, ஆலங்குளம் ஆண்டிபட்டியில் முக்கிய சாலை, ஆண்டிபட்டி-கரும்பனூர் செல்லும் முக்கிய சாலை என தென்காசியில் பல்வேறு…

Viduthalai