சான்றிதழ்கள் பாதுகாப்புக்கு நம்பிக்கை இணையம் – இ-பெட்டகம் கைப்பேசி செயலி

சென்னை, ஜூன் 14 - கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை பொது மக்கள் பாதுகாப்பாக பகிர் வதற்கான இ-பெட்டகம் கைப்பேசி செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார் சென்னையில் உள்ள…

Viduthalai

ஸ்மார்ட் காவலர் அலைபேசி செயலி ஆணையர் சங்கர்ஜிவால் வழங்கினார்

 சென்னை, ஜூன் 14 - தமிழ்நாடு காவல் துறையில், ரோந்துபணிகளை நவீனப்படுத்த, ‘ஸ்மார்ட் காவலர்' அலைபேசி செயலி மூலம் மின்னணு ரோந்து பணிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு காவல் துறையின் நவீன திட்டங்களை அமல்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…

Viduthalai

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னது அனைத்தும் பொய்! இரா.முத்தரசன் குற்றச்சாட்டு!

ராஜபாளையம், ஜூன் 14 - 'அமித்ஷா சொன்னது அனைத்தும் பொய்' என்று சிபி.அய். மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று (13.6.2023) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமித்ஷா பேசும்போது காமராஜர், மூப்பனார் ஆகியோர்…

Viduthalai

ஹிந்தி மொழிக்கு முன்னுரிமை! நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் எதிரொலி!மும்பை, ஜூன் 14 - ஹிந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் சுற்றறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா…

Viduthalai

மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; எதிர்ப்புக் குரல் எங்கெங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

மாநிலங்கள் நடத்தி வந்த மருத்துவ மாணவர் சேர்க்கை - கலந்தாய்வை ஒன்றிய அரசே இனி நடத்தும் என்பது சரியா?மாநிலங்களிலிருந்து மருத்துவக் கல்லூரி களுக்கான குறிப்பிட்ட சதவிகிதத்துக்கான இடங் களை ஒன்றிய தொகுப்புக்கு எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல், மாணவர் சேர்க்கை கலந்தாய் வையும் தாங்களே…

Viduthalai

பிற இதழிலிருந்து…

எழுதி வளர்ந்த இயக்கம்* பேராசிரியர் சுப.வீரபாண்டியன்மனுநீதியா, சமூகநீதியா?திராவிட இயக்கம், அதன் சிந்தனைகள், சாதனைகள் ஆகியவற்றைத் தாங்கி ஏராளமான புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை எப்படித் தேர்வு செய்வது, எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்பதை அறிவுரைக்கிறது.ஓர் அரசியல் இயக்கம் அல்லது ஒரு கட்சியில்…

Viduthalai

ஆளுநரையும், ஒன்றிய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு அறிவிப்பு

* பல்கலைக்  கழகப் பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் * துணைவேந்தர் நியமனம் * மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வுசென்னை, ஜூன் 13 - ஆளுநருக்கும் ஒன்றிய அரசுக்கும் எதிராக 16.6.2023 அன்று காலை 9 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு…

Viduthalai

கலைஞர் : வியக்கத்தக்க வினையாற்றல் திறன்! [2] (Presence of mind and quick action)

 கலைஞர் : வியக்கத்தக்க வினையாற்றல் திறன்!   (Presence of mind and quick action)நூற்றாண்டு விழா நாயகர் நமது கலைஞரின் சாமர்த்தியமான; சமயோஜித நடவடிக்கைப்பற்றி முன்பு - பகவத் கீதையை கோபாலபுரம் வந்து தந்த திருவாளர் இராம. கோபாலனிடம்  ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

சுந்தரகாண்டத்தைப் படித்தால் தமிழிசை டாக்டராக முடியுமா?

தமிழ்நாடு பா.ஜ.க-வின் மேனாள் தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன், `கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு நல்லது' என்று கூறியிருக்கிறார்.தொழில்முறையில் மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதற்கு இணையான ராஷ்ட்ர சேவிகா சங்கத்தின் ஒரு…

Viduthalai

ஜாதி ஒழியாக் காரணம்

எந்த மனிதனும் மற்ற ஜாதியைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப் பற்றி நம்பிக்கையாகவும் மேன்மையாகவும் கற்பித்துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்திப் பெருமையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடத்தில் மாத்திரமல்ல, எல்லா ஜாதியாரிடமும் இருந்து வருகின்றது. ஜாதிபேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான். ஜாதிக் கலப்பை…

Viduthalai