திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 17.06.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம் : ஒப்பிலி ரெசிடென்சி மினி ஹால், திருநாகேஸ்வரம் (கும்பகோணம் கழக மாவட்டம்)மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு :…
அந்தோ பாவம் ராமநாதன்! ராமேஸ்வரத்தில் ராமநாதன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
ராமேசுவரம் ஜூன் 14- ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நிர்வா கத்தைக் கண்டித்து மக் கள் பாதுகாப்பு பேரவை சார்பில் நேற்று முற்று கைப் போராட்டம் நடந் தது. ராமேசுவரம் ராம நாதசுவாமி கோயிலில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கு தனி தரிசனப்…
17.6.2023 சனிக்கிழமை
வைக்கம் போராட்டம் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், சுயமரியாதை இயக்கம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாகணியூர்: மாலை 6:00 * இடம்: பெரியார் திடல், கணியூர். * வாழ்த்துரை: ஈரோடு த.சண்முகம் * சிறப்புரை: பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து * பேருரை: இராம.அன்பழகன்…
நன்கொடை
சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் செயலா ளரும் ஓய்வு பெற்ற வேளாண்மை துறை உதவி அலுவலரும் தனது மறைவுக்குப் பின் உடலை தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவ ஆராய்ச்சிக்காக உடற்கொடை வழங்கிய வருமான சுயமரியாதை சுடரொளி கரிசவயல் மூ.சத்திய…
மக்களை நம்பியுள்ள எங்களுக்கு ஒருபோதும் பா.ஜ.க. ஆதரவு தேவையில்லை!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் பேச்சு!திருமலை, ஜூன் 14- சமூக நீதிக் கும் அநீதிக்கும் போர் நடக்க உள்ளது. மக்களை நம்பியுள்ள எங்களுக்கு பா.ஜ.க. ஆதரவு தேவையில்லை என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பதி…
‘நெக்ஸ்ட்’ என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூன் 14 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவி லான தேர்வாகவும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத் தேசித்துள்ள 'நெக்ஸ்ட்' என்ற ஒருங்கிணைந்த தேசிய மருத் துவ தகுதித்தேர்வுக்கு…
ஜூன் 15இல் திருப்பத்தூரில் “முப்பெரும் விழாக்கள்!”
திருப்பத்தூர், ஜூன் 14- திருப்பத் தூரில் இரு பெரும் - முப்பெரும் விழாக்களில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்று கிறார்.காலை நிகழ்வுகாமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை, திருப் பத்தூர் ரோட்டரி சங்கம்…
ஓய்வு ஊதியர்களுக்கு புதிய நேர்காணல் முறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 14 தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியன்று நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஓய்வூதியர் நேர்காணல் என்பது ஓய்வூதியரின் உயிர் வாழ்வை ஒவ்வொரு ஆண் டும் கருவூல கணக்குத் துறையில் உறுதி செய்வது…
அரியலூர் மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சி,சமூகக் காப்பணி பயிற்சி முகாம்கள், ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவதென முடிவு
அரியலூர், ஜூன் 14 - அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 10.6..2023 அன்று மாலை 5 மணியளவில் அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. கழகத்துணைப்பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் தலைமையேற்க, மாவட்ட தலைவர் விடுதலை…
