பொங்கல் புது நாள்
பொங்கல் புது நாள் இந்த மாதம் பதினான்காம் நாள் புதன்கிழமை. இப்புது நாளிலே திராவிடத் தமிழ்த் தோழர்களுக்கு நமது வாழ்த்து உரியதாகுக! என நாம் வாழ்த்துக் கூற முன்வரவில்லை. திராவிடா! வாழ முயற்சி செய்! ஓய்வின்றி முயற்சி செய்! இன்பவுணர்ச்சி பொங்க…
உழவர் திருநாள் சிந்தனை
பார்ப்பனரும் உழவுத் தொழிலும் 1931ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இரண்டு பார்ப்பனர்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டிருந்த காரணத்தால் அவர்களை பார்ப்பனர் சமூகத்தினர் தங்கள் ஜாதியிலிருந்து விலக்கி வைத்திருந்தனர். சங்கராச்சாரியார் அப்பகுதிக்கு வந்திருந்தபோது விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த பார்ப்பன…
பொங்கலோ பொங்கல்
- கவிஞர் கலி.பூங்குன்றன்போகி என்றசொல்லுக்குப்போக்கி என்றுபொருள் கொள்!ஆரிய வருணாசிரமக்கருவில் பிறந்தபழைமைகளைப்போக்கி என்றுபொருள் கொள்!பொங்கல் என்றசொல்லுக்குபொங்கி எழு என்றுபொருள் கொள்!பாசிச சக்திகளைப்பொங்கி அழிக்கும்புயல் என்றுபொருள் கொள்!மாடு என்றசொல்லுக்குச்செல்வம் என்றுபொருள் கொள்!உழைக்கும் மக்களின்செல்வத்தைஉறிஞ்சி கொழுக்கும்ஒவ்வாமையாம்இந்துத்துவா நோயின்ஒவ்வொரு கல்லையும்உடைத்தெறியஉன் தோளைத் தூக்கு!பண்டிகையல்ல - நம்பண்பாட்டின்அடையாளம்!வேளாண் விழாவைபாவத்…
அவனும் நீயும் (தமிழ் அடிமை)
பார்ப்பானைப் பார்த்து நீ ஏன் பொறாமைப்படுகிறாய்.அவன் கட்டுப்பாடான சமூகத்தைச் சேர்ந்தவன்.நீ கட்டுப்பாட்டை வெறுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவன்.அவன் கட்டுப்பாட்டுக்கு உழைப்பவன்.நீ கட்டுப்பாட்டை உடைப்பதற்குக் கூலி வாங்குபவன்.அவன் இனநலத்தைப் பார்ப்பவன்.நீ சுயநலத்தைப் பார்ப்பவன்.அவன் மதத்தில் அவன் ஜாதி உயர்வு.உன் மதத்தில் உன் ஜாதி தாழ்வு.மனித…
தமிழர் திருநாள் – ஜெ.பாலச்சந்தர் முனைவர்பட்ட ஆய்வு மாணவர், பொன்னேரி
தமிழர் திருநாள், தைத் திருநாள், உழவர் திருநாள், பொங்கல் திருநாள், தமிழர் புத்தாண்டு என உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இத்திருநாளை கொண்டாடி வருகின்றார். ஆனால் தின்று செரிப்பது, எதிர்த்து நின்று அழிப்பது இல்லையேல் ஊடுருவி பிரிப்பது என்ற கொள்கையைக் கொண்ட ஆரியர்கள்…
உலகில் “பார்ப்பனர்களை தவிர சிறந்த பகுத்தறிவுவாதிகள்” எவரும் இருக்க முடியாது
1. பார்ப்பனர்கள் மொட்டை போட்டுக் கொள்வதில்லை2. கடவுளின் பெயரால் அலகு குத்திக் கொள்வதில்லை.3. தீ மிதிப்பதில்லை.4. காவடி தூக்குவதில்லை.5. ஜாதி சண்டைகளுக்கு போவதில்லை. 6. சொந்தக் காசில் பாலபிஷேகமோ, பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை.7. விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலைப் படுவதில்லை.8.…
தந்தை பெரியாரால் எங்களைப் போன்றோர் ஏற்றம் பெற்றோம்
வைக்கம் நினைவகத்தில் உள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மரியாதை!கேரள மாநில தலைமை நீதிபதி சா.மணிக்குமார் நெகிழ்ச்சிப் பதிவுகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகராட்சியில் தமிழ்நாடு அரசின் பராமரிப்பில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவகம் அருங்காட்சியகத்தை கேரள மாநில…
ஒரு நல்லாட்சி என்பதற்கு அடையாளமே அங்கு சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ்வதே!
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் பேசுவதா?ஒரு நல்ல நாடு, நல்லாட்சி என்பதற்கு அடையாளமே - அந்நாட்டில் சிறுபான்மையின மக்கள் நிம்மதியாகவும், சம உரிமையுடனும் வாழ்வதற்கு இடம் தருவதுதான்; மாறாக, ஆளும் கட்சியின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ்.…
தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சென்னை,ஜன.13- அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புபயிற்சி, ஜனவரி 27, 28ஆம் தேதிகளில் நடை பெறுகிறது.இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்;தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை…