இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் (1859 ஜூலை 7)

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் இந்திய ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் பாபா சாகேப் அம்பேத்கருக்கு, முன்னோடியாகவும், நீதிக்கட்சியில் ஒடுக்கப்பட்டவர் முகமாகவும் இருந்தார். 1893-இல் ”பறையன்’ எனும் இதழை இரட்டைமலை சீனிவாசன் துவக்கினார். தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான தனிப் பள்ளி துவங்கப்பட்டதில் இந்த இதழின்…

Viduthalai

‘ஹிந்து மதம்’ என்ற சனாதன வேத முறைப்படி உள்ள ஹிந்து சட்டத்தில் ‘ஒரே சீர்மை’ எல்லா பிரிவினர்களுக்கும் உண்டா?

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள்கூட அ.தி.மு.க. போன்றவை எதிர்ப்பதை கவனத்தில் கொள்க!பொது சிவில் சட்டம்: மறுபரிசீலனை செய்க!ஹிந்து மதம் என்ற சனாதன வேத முறைப்படி உள்ள ஹிந்து சட்டத்தில் ஒரே சீர்மை எல்லா பிரிவினர்களுக்கும் உண்டா? பொது சிவில் சட்டத்தை நாடாளுமன்ற நிலைக்…

Viduthalai

மாளிகை மேடு அகழாய்வு: கிரானைட் தூண் கண்டெடுப்பு

அரியலூர், ஜூலை 6-  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள மாளி கைமேடு பகுதியில் ஏற்கெனவே 2 கட்டங்களாக அகழாய்வுப் பணி கள் நடைபெற்றுள்ளன. இதில், மாமன்னன் ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள், சீன…

Viduthalai

கும்பகோணம் அருகே கீழப் பழையாறையில் புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுப்பு

தஞ்சாவூர்,ஜூலை6- கும்ப கோணம் அருகேயுள்ள கீழப் பழையாறையில் புத்தர் சிலையின் தலைப் பகுதி கண்டெடுக்கப்பட் டுள்ளது.இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் உதவிப் பதிவாள ரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் பா.ஜம்புலிங்கம் கூறிய தாவது:பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் புலவர் ச.செல்வசேகருடன் மேற்கொண்ட களப்பணியின் போது,…

Viduthalai

சென்னையில் வெள்ள பாதிப்பா? அறிமுகமாகிறது புதிய தொழில்நுட்பம்

சென்னை மக்களுக்கு நவம்பர், டிசம்பர் வந்து விட்டாலேயே ஒரு வித அச்சம் நிச்சயம் தொற்றிக் கொள்ளும். பருவமழையின் காரண மாக ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்தி ருப்பதும், வெள்ளத்தில் இருந்து மீள முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதும் தொடர்கதையாகி வரு கிறது. ஆனால் இவ்வாறான…

Viduthalai

பா.ஜ.க. ஆட்சியில் பிட்காயின் மோசடி விசாரணைக்கு கருநாடக அரசு உத்தரவு

பெங்களூரு, ஜூலை 6-- பாஜக ஆட்சியில் நடைபெற்ற பிட்காயின் மோசடியை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையை அமைத்து கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பெங்களூரில் கரு நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் 3.7.2023 அன்று செய்தியாளர்களிடம் கூறியது:2021-ஆம் ஆண்டு முந்தைய பாஜக…

Viduthalai

மாணவர்களின் காலை பசியாற்ற ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை,ஜூலை6- தமிழ் நாட்டில் 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அதற்கு ரூ.404 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக சமூகநலத் துறைச்…

Viduthalai

எங்கிருந்தும் பார்க்கலாம் நமது வீட்டை – கூகிள் ஸ்ட்ரீட் வியூ

கூகுள் ஸ்ட்ரீட் வியூ, சிறிய நகரங் கள் மற்றும் கிராமங்கள் என பல இடங்களின் 360 டிகிரி கோண வியூவை வழங்கி வருகிறது. தற்போது இந்த அம்சம் இந்தியாவின் பல இடங் களில் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது.இந்த அம்சத்தை கூகுள் நிறு வனம்…

Viduthalai

அதிநவீன மின்கலங்கள் தந்த ஜான் குட் மறைந்தார்

லித்தியம்-அயன் பேட்டரியை வடிவமைத்து, தொழில்நுட்ப உல கில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் களில் ஒருவர் ஜான் குட்இனஃப். 100 வயதான அவர் கடந்த 25.6.2023 அன்று காலமானார். கடந்த 2019இல் வேதியியல் துறை யில் நோபல் பரிசை அவர் பகிர்ந்து கொண்டார் என்பது…

Viduthalai

குடும்பவிழா

திருத்தணி, ஜூலை 6- திருவள் ளூர் மாவட்டம், திருத் தணி நகரில் செஞ்சோலை இல்லத்தில் வசித்து வரும் பெரியார் பெருந்தொண் டர், கழக சொற்பொழிவா ளர் பொதட்டூர் புவியர சன் அவர்களின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் 1.7.2023 அன்று கழகத்…

Viduthalai